மஞ்சணத்தி - Manjsanaththi

Manjsanaththi - மஞ்சணத்தி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழச்சி தங்கபாண்டியன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072395
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மங்கலத்து தேவதைகள் மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி மரம்என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, அனைத்துக்கும் சிகரமாக உள்ளது. ஒரு பெண், தான் பருவமடைந்த செய்தியை, முதல் முதலில் தன் தாயிடம் கூட கூறாமல், மஞ்சணத்தி மரத்திடம் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. \"மூச்சிறைக்க ஓடிவந்து என் முதல் ருதுவை உன் இலையொன்றை கிள்ளிடியபடியே தொடங்கிற்று என் பதின் பருவம்என்ற வரிகள் மிகவும் அழகானவை. கிராம வாழ்க்கையில் இயற்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை மிக நேர்த்தியாக கூறியிருப்பது அருமை.மழையும், மழைசார் வாழ்வும், வெயில் ருசி என்ற தலைப்புகளின் கீழ் 37 கவிதைகள் உள்ளன. இவை அனைத்துமே குட்டி, குட்டி கவிதைகளாக இருந்தாலும், மழையின் சாரலையும், வெயிலின் இதத்தையும் உணரவைக்க கூடியவை.. \"நாற்றம் என்ற தலைப்பில், யாரும் கவனிக்காத நேரத்தில் தெருவில் குப்பையை கொட்டுவது குறித்து எழுதப்பட்டுள்ள கவிதையை படித்து முடித்ததும், நம்மை அறியாமலே, மனதில் ஒரு வலி ஏற்படுகிறது.

  • This book Manjsanaththi is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் மஞ்சணத்தி, தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manjsanaththi, மஞ்சணத்தி, தமிழச்சி தங்கபாண்டியன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Manjsanaththi tamil book.

ஆசிரியரின் (தமிழச்சி தங்கபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

மயிலிறகு மனசு! - Mayiliragu Manasu !

அருகன் - Arukan

வனப்பேச்சி - Vanappessi

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

காற்று கொணர்ந்த கடிதங்கள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஞானப் பூக்கள்

இரண்டடுக்கு ஆகாயம்

கனாக்காணும் வினாக்கள் - Kanaakaanum vinaakkal

சருகுத் தோட்டம் - Sarugu Thottam

தீக்கடல்

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

நகுலன் கவிதைகள் - Nagulan kavidhaigal

காதல் தொழில் எனக்கு

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

என்ன செப்பங்கா நீ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதவிக்காக - Pathavikkaka

கடவுளும் நானும் - Kadavulum NAnum

காந்தியோடு பேசுவேன் - Gandhiyodu Pesuven

அண்டை அயல் உலகம்

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal

இரவல் காதலி

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன் - Em.Ar.Ratha: Kalaththin Kalainjan

இழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91