பேசிக்கடந்த தூரம் - Pesikadantha Thuram

Pesikadantha Thuram - பேசிக்கடந்த தூரம்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095669
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேசத்தெரிந்த நிழல்கள் பேசும் பொம்மைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, கேட்ட, பார்த்த நிகழ்வுகளை சமூகம் குறித்த உரத்த சிந்தனைகளை, சமகால இலக்கியப் போக்குகளைப் புனைவின் நிழல்படாமல் பேசி அறிந்து கொள்ளும் ஒரு சவாலே நேர்காணல்கள். இது எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த நேர்காணல்களின் தொகைநூல். முன்னதாக, எப்போதுமிருக்கும் கதை என்ற அவரது நேர்காணல்களின் இரண்டாவது தொகுப்பு நூல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடைவெளியற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதையே இந்த நேர்காணல்கள் அடையாளம் காட்டுகின்றன.

  • This book Pesikadantha Thuram is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பேசிக்கடந்த தூரம், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pesikadantha Thuram, பேசிக்கடந்த தூரம், எஸ்.ராமகிருஷ்ணன், , Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Kelvi-Pathilgal,எஸ்.ராமகிருஷ்ணன் கேள்வி-பதில்கள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Pesikadantha Thuram tamil book.

ஆசிரியரின் (எஸ்.ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


துயில்

எனதருமை டால்ஸ்டாய் - Enatharumai Taalstai

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


பறை - Parai

முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)

க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013)

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

Science Quiz

ப்ரைம் டைம் வினாடி வினா 3 - Prime Time Vinaadi Vinaa 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

மரம் - Maram

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - Srirangkaththu Kathaikal(Muzuth Thokuppu)

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

யாமம் - Yamam

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

திரைப்படக் கலை - Thiraippada Kalai

பல நேரங்களில் பல மனிதர்கள் - Pala NErangkalil Pala Manitharkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91