புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

Bruce lee sandaiilatha sandai veran - புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975244
Pages : 319
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்தனாவது சுலபம் புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் பின்னுள்ள தாவோயிச தத்துவத்தை விளக்க முயன்றார். உதாரணமாக “Enter the Dragon” இல் ஷாவலின் கோயிலின் தலைமை குருவுக்கு அங்குள்ள மாணவனான புரூஸ் லீக்கும் ஒரு உரையாடல் வரும். குரு கேட்பார்: “சண்டையின் போது உன் எதிரி யார்?”
  “எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான்” என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை” என்பார் லீ.
  எதிரி என்பவன் நமது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே என்கிற புரிதல் இந்த பதிலின் பின் உள்ளது. மேலும் சொல்வார் லீ: “என் சண்டை சண்டையே அல்ல, அது ஒரு விளையாட்டு. தீவிரமான விளையாட்டு. ஒரு நல்ல தற்காப்புக் கலைஞன் பதறுவதில்லை, ஆனால் தயாராகிறான். அவன் சிந்திப்பதில்லை, ஆனால் கனவு காண்பதுமில்லை. எதற்கும் தயாராக இருக்கிறான். எதிரி விரியும் போது நான் சுருங்குவேன். அவன் சுருங்கும் போது நான் விரிவேன். ஒரு வாய்ப்பு நேரும் போது நான் அடிக்க மாட்டேன். அது தானாகவே அடிக்கும்.”. இந்த சின்ன விளக்கத்துக்குள் புரூஸ் லீ பயின்ற குங் பூவின் அத்தனை பரிமாணங்களும் வந்து விடுகின்றன.

 • This book Bruce lee sandaiilatha sandai veran is written by and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன், ஆர். அபிலாஷ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bruce lee sandaiilatha sandai veran, புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன், ஆர். அபிலாஷ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆர். அபிலாஷ் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Bruce lee sandaiilatha sandai veran tamil book.

ஆசிரியரின் (ஆர். அபிலாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

ரசிகன் - Rasigan

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

கால்கள் - Kaalgal

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதி - Bharathi

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

பத்துப்பாட்டு ஆய்வுகள்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே சர் சி.வி. இராமன்

மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…) - Fiji

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - Veera Suthanthiram Vaendi Nindrar

விடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum

உலகப் பேருரைகள் - Ulagap peruraukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்கிகள் - NIram AzinTha Vannaththuppussikal

இறந்தபின்னும் இருக்கிறோமா? - Iranthapinnum Irukiroma?

அரவான் - Aravan

பாப் மார்வி இசைப்போராளி

தனிக்குரல் - Thanikkural

கெட்ட வார்த்தை - Kedda Varththai

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

வெயில் தின்ற மழை

நீருக்குக் கதவுகள் இல்லை - Neerukkul Kathavu Illai

கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk