பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

Paplo NEruthavin Thurokam - பாப்லோ நெரூதாவின் துரோகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072036
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாப்லோ நெரூதா கவிதைகள் பாஷோவின் ஜென் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளைவே இந்த எழுத்துக்கள். சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த வேளையில், பாசிசத்தை ஸ்டாலினியத்துடன் சமப்படுத்தி வரலாறு முழுக்கவுமான மார்க்சியர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் களங்கப்படுத்தப்பட்ட வேளையில், வரலாறு குறித்த மௌனங்களையும் ஞாபக மறதிகளின் இருண்ட வெளிகளையும் உடைக்கும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகளும் பாசிசத்திற்கு எதிரான நிலைப்பாடு மேற்கொண்ட, மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள், சமவேளையில் ஸ்டாலினியம் குறித்துச் சிக்கலான அறவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் எனும் வரலாற்றுப் புரிதலுடன் அத்தகைய கலைஞர்களின் சுயவிசாரணைகளையும் ஆன்ம தரிசனத்தையும் முன்வைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளும் பாலியல் மீறல்களை முன்வைத்து மார்க்சியர்களின் வாழ்வும் அவர்தம் தத்துவப் பங்களிப்பும் மலினப்படுத்தப்பட்ட வேளையில், அடிப்படையில் மனிதஜீவிகளாக அவர்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. பாசிசம் குறித்த மௌனமும் ஞாபகமறதிகளும் பற்றியதாகத் துவங்கி, பிரெஞ்சுத் தத்துவவாதி ழாக் தெரிதாவுக்கான அஞ்சலியில் முடிவுறும் யமுனா ராஜேந்திரனின் இந்நூல், ஒரு வகையில் சென்ற நூற்றாண்டின் மகத்தான கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவு கூரலாகவே உருவாகி இருக்கிறது

  • This book Paplo NEruthavin Thurokam is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பாப்லோ நெரூதாவின் துரோகம், யமுனா ராஜேந்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paplo NEruthavin Thurokam, பாப்லோ நெரூதாவின் துரோகம், யமுனா ராஜேந்திரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Paplo NEruthavin Thurokam tamil book.

ஆசிரியரின் (யமுனா ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை

ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam

இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

புத்தனின் பெயரால்

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai

ஜிப்ஸியின் துயர நடனம் - Jipsiyin Thuyara NAdanam

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)

மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும்

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் . முதல் பாகம்

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

மணல் உள்ள ஆறு - Manal Ulla Aaru

அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா

நமக்கு அல்வா கொடுத்தது யார்

மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் - Manikodi srinivasanin Ezhuthugal

பான்:ஸாய் மனிதன் - Paankshyai Manithan

எனதருமை டால்ஸ்டாய் - Enatharumai Taalstai

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - Vettu Kilikalai Utruk Kettal : ina azhippu, maruppu, kondattam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்துமண் - Puththuman

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

மண் பூதம் - Man Putham

யவனிகா - Yavanika

ஆள்வதன் அரசியல்

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

கொலையுதிர் காலம் - Kolaiyuthir Kalam

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் - Tharkolai - Aaivum Theervum

செல்லுலாயிட் சித்திரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91