நிமித்தம்

நிமித்தம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975565
Pages : 399
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை நீரிலும் நடக்கலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம். நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது. தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன. மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.

  • இந்த நூல் நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், , Novel, நாவல் , Novel,எஸ். ராமகிருஷ்ணன் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

நடந்து செல்லும் நீற்று - NAdanThu Sellum NIrurru

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

துணையெழுத்து - Thunaieluthu

பறவைக் கோணம் - Paravai Konam

கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina

காசுக்கள்ளன் - Kaasukkallan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரே வழி - Ore Vazhi

இரவல் கவிதை

அண்ணாவின் புதினங்கள் (பாகம் - 2) - Annavin Pudhinangal (Part 2)

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

ஆத்மாவின் ராகங்கள்

பிரளயம் - Pralayam

மாயா - Maaya

அலைகள் பேசுகின்றன - Alaigal Pesugindrana

ஆயிரம் எண்ணங்கள் உதயம்

வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே! - Veesukinra Kaatril Villaikinra Sugamea

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜீவ் காந்தி சாலை - Rajivi Gandhi Salai

மஞ்சணத்தி - Manjsanaththi

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - Theypiraiyin Muthal NAlilirunThu

வெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

பள்ளிப் பிராயம் - Pallippirayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91