நகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai

NAkulan Viddil Yarumillai - நகுலன் வீட்டில் யாருமில்லை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072166
Pages : 135
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் நடன மங்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது.. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன.

  • This book NAkulan Viddil Yarumillai is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் நகுலன் வீட்டில் யாருமில்லை, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, NAkulan Viddil Yarumillai, நகுலன் வீட்டில் யாருமில்லை, எஸ். ராமகிருஷ்ணன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy NAkulan Viddil Yarumillai tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

தலையில்லாத பையன்

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

அண்டசராசரன் - Andasarasaran

உப பாண்டவம் - Upa Pandavam

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

கலிலியோ மண்டியிடவில்லை - Galileo Mandiyidavillai

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சீனத்து இளவரசி - Chinaththu Ilavarasi

கண்ணாடிச்சுவர்கள்

ஒரு பக்கக் கதைகள் 2007

மலையாள சிறுகதைகள் (சசினாஸ், அன்னக்குட்டி) - Malaiyala Sirukathaikal (Sasinash)

தாமரைச் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு) (old book rare) - Tamarai Sirukathaigal

என்றாவது ஒரு நாள் - Endraavathu Oru Naal

நீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal

குமாரபுரம் ஸ்டேஷன்

பூமியெங்கும் பூரணியின் நிழல்

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவின் பாதை - Kanavin Pathai

இடமும் இருப்பும் - Idamum Iruppum

ராஸ லீலா - Rasa Lila

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

ஆஸ்பத்திரி - Aspaththiri

மழைமான் - Mazhaimaan

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91