தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)

ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi) - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072623
Pages : 376
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி தேவதையல்ல பெண்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை. Book Reviews

  • This book ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi) is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi), தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி, சுஜாதா, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,சுஜாதா சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

உலக அதிசயங்கள் - Ulaga Athisayangal

பெண் இயந்திரம் - Pen IyanThiram

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal

ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

வாரம் ஒரு பாசுரம்

பாதி ராஜ்யம் - Paathi Rajiyam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும் - Dairy kuripum Kathal Maruppum

முத்துக்கள் பத்து - நீல பத்மநாபன் - Muthukkal Moondru - Neel Padmanaban

பஞ்ச தந்திரக் கதைகள்

எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

மன ஓசைக் கதைகள் - Mana osai kathaigal

பிடி சாம்பல்

நான் பேச விரும்புகிறேன்

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

யேசு கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூமித் தின்னிகள் - Pumith Thinnikal

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

கலையும் காமமும்

புதிதாக இரண்டு முகங்கள்

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

இன்னும் மிச்சமிருக்கும் இருள் - Innum Missamirukkum Irul

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk