நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

Nil…Kavani…Vibathai Thavir! - நில்... கவனி... விபத்தை தவிர்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.பி. சந்தானம் (S.P.Shanthanam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760767
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விபத்துத் தடுப்பு, பாதுகாப்பு முறை, வழிமுறை, ஆலோசனைகள்
96, தோப்புத் தெரு ஜனனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக உயிர்கள் அனைத்துக்கும் நம்பிக்கைதான் அடிப்படை. இந்த நம்பிக்கைக்கு ஆரம்பப் புள்ளி பாதுகாப்பு. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது மனித சமுதாயம். இந்த நீண்ட பயணத்தில் அது கண்டிருக்கும் வளர்ச்சியும் அபரிதமானது. அத்தகைய வளர்ச்சி பெருக, பெருக அனுபவங்களும் அதிகமாகக் கிடைத்தன. அவற்றின் வெளிப்பாடாகத்தான் பாதுகாப்புத் திட்டங்களும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இருப்பினும், தொழிற்சாலைகளிலும் சரி, வீடுகளிலும் சரி, ஏதோ ஒரு வகையில் ஆபத்து அவனைத் துரத்துகிறது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்கவும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை இந்த நூலில் வரைபடங்களுடன் விளக்குகிறார் எஸ்.பி.சந்தானம். அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி? _ இப்படி பல கேள்விகளுக்கு அனுபவ ரீதியாக பதிலளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். அதுமட்டுமல்ல, வீடுகளில் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான வழிமுறைகளையும், பொது இடங்களில் விபத்து நடந்தால் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் எளிய நடையில் விளக்குகிறார். அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் முதல், வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வரும் பெண்கள் வரை, இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் விபத்துத் தடுப்பு முறைகளையும் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றினால் பயனடைவது நிச்சயம். இந்த நூலாசிரியரின் ஆலோசனைகள், பாதுகாப்புடன் வாழ வழிவகுத்துக் கொடுக்கும்.

  • This book Nil…Kavani…Vibathai Thavir! is written by S.P.Shanthanam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நில்... கவனி... விபத்தை தவிர்!, எஸ்.பி. சந்தானம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nil…Kavani…Vibathai Thavir!, நில்... கவனி... விபத்தை தவிர்!, எஸ்.பி. சந்தானம், S.P.Shanthanam, Pothu, பொது , S.P.Shanthanam Pothu,எஸ்.பி. சந்தானம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.P.Shanthanam books, buy Vikatan Prasuram books online, buy Nil…Kavani…Vibathai Thavir! tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழர் மதம்

கவியரசர் தாகூர்

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 4 - Vignyana Periyaargal Part 4

சிறுவர்களுக்கான பிரார்த்தனைகள்

கனவுப் பூக்கள் - Kanavu Pookkal

ஈழக் கதவுகள் - Eezha kadhavugal

விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

திசை ஒன்பது திசை பத்து

ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

சுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்பு - Suthanthira Bharathathin Arasiyal Amaippu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

வாஸ்கோடகாமா - Vaskodagama

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

அண்ணா - Anna

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk