திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirsip Puththakam

Thiraikkathai Payirsip Puththakam - திரைக்கதை பயிற்சிப் புத்தகம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: Sujatha
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 92
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தாந்தேயின் சிறுத்தை திரைப்படக் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா 'திரைக்கதை எழுதுவது எப்படி' என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை.

  • This book Thiraikkathai Payirsip Puththakam is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் திரைக்கதை பயிற்சிப் புத்தகம், Sujatha அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiraikkathai Payirsip Puththakam, திரைக்கதை பயிற்சிப் புத்தகம், Sujatha, , Cinima, சினிமா , Cinima,Sujatha சினிமா,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Thiraikkathai Payirsip Puththakam tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

Pride of Tamil Cinema 1931 - 2013

அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

கிசு கிசு பாகம் 1 - Kishukishu

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் - Podamkin Kappalum Pokiri Thirudanum

தேவிகா முதல் ஜோதிகா வரை - Thevika Muthal Jothika Varai

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆள்வதன் அரசியல்

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

கல் சிரிக்கிறது

வனப்பேச்சி - Vanappessi

நான் நீ மீன் - Naan Nee Meen

வேறு வேறு உலகங்கள் - Veru Veru Ulakangkal

கானல் வரி - Kanal Vari

கடவுள்களின் பள்ளத்தாக்கு - Kadavulkalin Pallaththakku

எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? - Enadhu Nilathaivittu Engu Selvadhu?

கைமறதியாய் வைத்த நாள் - Kaimarathiyay Vaiththa NAl

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91