தாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai

ThanTheyin Siruththai - தாந்தேயின் சிறுத்தை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072197
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன

  • This book ThanTheyin Siruththai is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் தாந்தேயின் சிறுத்தை, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ThanTheyin Siruththai, தாந்தேயின் சிறுத்தை, சாரு நிவேதிதா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சாரு நிவேதிதா கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy ThanTheyin Siruththai tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய எக்ஸைல்

வாழ்வது எப்படி? - Vazvathu Eppadi?

நரகத்திலிருந்து ஒரு குரல் - NArakaththilirunThu Oru Kural

கடவுளும் சைத்தானும்

ஊரின் மிக அழகான பெண் - Urin Mika Azakana Pen

ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

கடவுளும் நானும் - Kadavulum NAnum

அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaram Amaithi SuthanThiram

எக்ஸைல் - Exile

ராஸ லீலா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் ஜான்சி ராணி

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் - Pen Viduthalai oru Puthiya Dharisanam

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

வெற்றிக்கோடு உயர்தலே வாழ்க்கை - Vetrikodu Uyarthale Vaalkai

நின்ற சொல் - Nindra Soll

ஆரதிகேசவப் பெருமாள் ஆலயம்

சிலப்பதிகார காப்பியக் கட்டமைப்பு

கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்

நெருக்கடி நெருப்பாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

மணலின் கதை - Manalin Kathai

திரைப்படக் கலை - Thiraippada Kalai

நீர்த்துளி - Neerththuli

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

வேட்கையின் நிறம் - Vedkaiyin NIram

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

கடலில் ஒரு துளி - Kadalil Oru Thuli

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk