தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

Dostoevskyin Kutramum Thandanaiyum - தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975435
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தளும்பல் தாந்தேயின் சிறுத்தை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ். ராமகிருஷ்ணனின் பரிந்துரையையும் வாசித்தேன். நீங்கள் அந்நாவலைப் பற்றிக் கொஞ்சமே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது என் அபிப்ராயம். எஸ். ராமகிருஷ்ணன் ரஸ்கோல்நிகாஃப் காணும் அந்தக் குதிரைக்காரன் கனவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

  எனக்குக் குற்றமும் தண்டனையும் கொடுத்த வாசிப்பனுபவம் அபாரமாக இருந்தது. எல்லாக் கதை மாந்தர்களுமே உணர்ச்சிப் பிழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஸ்கோல்நிகாஃப் அதன் உச்ச கட்டம். பல்வேறு நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழும் ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்கிறான் என்பது புதிராகவே இருக்கிறது. நாவலின் வாசிப்பனுபவம் குறித்து நான் எழுதியதைத் திரும்ப வாசிக்கும் போது பல இடங்களில் இந்தக் குழப்பமே எதிரொலிப்பதை உணர்கிறேன்.

 • This book Dostoevskyin Kutramum Thandanaiyum is written by and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dostoevskyin Kutramum Thandanaiyum, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், எஸ். ராமகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Dostoevskyin Kutramum Thandanaiyum tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

பேசத்தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal

நிமித்தம்

கதாவிலாசம் - Kathavilasam

சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

வாசக பர்வம் - Vasaka Parvam

மழைமான் - Mazhaimaan

யாமம் - Yamam

என்றும் சுஜாதா - Endrum Sujatha

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உங்களைப்போல்... (மாற்றுத்திறனாளிகளின் சாதனைகள்)

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2

விழிப்புணர்வு சிந்தனைகள்

செல்வச் செழிப்பை நல்கும் வழி - Selva chezhippai nalkum vazhi

தமிழக மலையின மக்கள் - Tamilaga Malaiyina Makkal

வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam

கலையும் காமமும்

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

தாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai

ஒரு பனங்காட்டுக் கிராமம் - Oru Panangkaddu Kiramam

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

இவளுக்கு இவள் என்றும் பேர்

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk