சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu

Suryanuku Arukil Oru Veedu - சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975442
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் சூலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது காலம் எத்தகையதொரு நீதியற்ற காலமாக இருக்கிறது என்பதற்கும் அது முடிவற்ற வேட்டை நிலமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்தக் கவிதைகள் சாட்சியம் கூறுகின்றன. மனிதர்களின் இருப்புக் குறித்த தத்தளிப்புகளையும் உறவுகளின் மர்ம முடிச்சுகளையும் அவை இடையறாமல் தேடிச் செல்கின்றன. இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அச்சமூட்டும் கேள்விக்கு நம்மை உறையச் செய்யும் பதில்களை எதிர்கொள்வதுதான் மனுஷ்ய புத்திரனின் ஆதரமான செயல்பாடாக இந்தக் கவிதைகளில் இருக்கிறது. 1983ல் பதினாறாவது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட மனுஷ்ய புத்திரன் தனது எழுத்து வாழ்க்கையின் முப்பதாம் ஆண்டில் தனது 11வது கவிதைத் தொகுப்பை கொண்டு வருகிறார்.

  • This book Suryanuku Arukil Oru Veedu is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, மனுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suryanuku Arukil Oru Veedu, சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, மனுஷ்ய புத்திரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மனுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Suryanuku Arukil Oru Veedu tamil book.

ஆசிரியரின் (மனுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எப்போதும் வாழும் கோடை - Eppothum Vazum Koddai (Kavithai Mithana Kadduraikal)

இடமும் இருப்பும் - Idamum Iruppum

காத்திருந்த வேளையில் - KaththirunTha Velaiyil

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

அதீதத்தின் ருசி - Athethathin Rusi

தோன்ற மறுத்த தெய்வம்

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - Enna Mathiriyana Kalaththil Vazkirom

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

மணலின் கதை - Manalin Kathai

நீராலானது - NIralanathu

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அதிகாலை (கவிதைத்தொகுப்பு) (old book rare)

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது

மௌனத்தின் காத்திருப்பு

கவிதை ஷெல்லி மின்னல்

பாவேந்தரின் வேங்கையே எழுக!

சில்மிஷியே - Silmishiye

புலவர் குழந்தை பாடல்கள் - Pulavar Kuzhandhai paadalgal

கண்ணாடிக் காகிதங்கள்

மௌன வெற்றி - Mouna Vetri

பரத்தையருள் ராணி - Bharataiyarul Raani

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேருலகு

சைபர் சாத்தான்கள் - Kuzhanthakalukku Saathan Periyavarkalukku Kadavul

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

உப்பு - Uppu

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

கொட்டு மொழக்கு

புத்தனின் பெயரால்

மலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk