சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

Siluvaiyin Peyaral - சிலுவையின் பெயரால்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072326
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது. கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறிஸ்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டு வைத்தது. பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி, மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாக கிடைத்தன. இவை கிபி இரண்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்ற மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி.

  • This book Siluvaiyin Peyaral is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சிலுவையின் பெயரால், ஜெயமோகன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siluvaiyin Peyaral, சிலுவையின் பெயரால், ஜெயமோகன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Siluvaiyin Peyaral tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

அனல் காற்று

முதற்கனல் - Mutharkanal

புதிய காலம் - Puthiya Kalam

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

புறப்பாடு - Purapaadu

லோகி - Loki

திசைகளின் நடுவே - Thisaigalin Naduve

இந்திய ஞானம்

மண் - Man

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மூன்றாவது கண் - Moondravadhu Kann

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

செந்தமிழ்ச் சிறப்பு - Senthamizh sirappu

ஜீவா பார்வையில் கலை இலக்கியம் - Jeeva Paarvaiyil Kalai Ilakkiyam

இலக்கிய இயல் - Ilakkiya Iyal

சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு

தளபதி மு.க. ஸ்டாலின்

கொங்குத் தென்றல்

சிறுபாணாற்றுப்படை - Sirupaanaattrupadai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேசத்தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu

மயான காண்டம் - Mayana Kaandam

கடவுள் - Kadavul

கற்றனைத் தூறும் - Karranaiththurum

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

சுவை, மணம், நிறம்

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

முன்சுவடுகள் - Munsuvadukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk