யதார்த்த சினிமாவின் முகம் - Sinimavin Munru Mukangkal

Sinimavin Munru Mukangkal - யதார்த்த சினிமாவின் முகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கிராபியென் ப்ளாக்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975282
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மிகவும் குறைந்த செலவில் தமது படங்களை அமைத்துக் கொள்ளல், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பேச வேண்டி இருந்த அரசியலை தமது படங்களில் உள்ளடக்குதல், வெறும் ஸ்டூடியோவுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரஞ்சு சினிமாவை கடற்கரை கிராமப்புரங்கள், பாடசாலைகள் போன்ற நிஜ வாழ்க்கையின் அமைவிடங்களில் காட்சிப்படுத்தல் என பிரஞ்சு சினிமாவிற்கு ‘புதிய அலை இயக்குனர்கள்’ வித்திட்டவை ஏராளம். இன்று வரை பிரஞ்சு சினிமா தனித்துவமாக விளங்குவதற்கு இவர்களே முக்கிய காரணமாக இருந்தனர்.

  யதார்த்தத்தை யாதார்த்தமாக காட்ட முனைதலுக்கான ஒரு உதாரணமாக ப்ரான்ஸ்வா த்ரூஃபோவின் ‘The 400 Blows’ படத்தை குறிப்பிடலாம். இத்திரைப்படத்தில் வரும் பாடசாலைக்காட்சிகள், உண்மையான பாடசாலையொன்றில் இருக்கும் மாணவர்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்டது. அதில் அந்த்யோனும் ஆசிரியரும் மட்டுமே நடிகர்கள்.

 • This book Sinimavin Munru Mukangkal is written by and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் யதார்த்த சினிமாவின் முகம், கிராபியென் ப்ளாக் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinimavin Munru Mukangkal, யதார்த்த சினிமாவின் முகம், கிராபியென் ப்ளாக், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கிராபியென் ப்ளாக் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Sinimavin Munru Mukangkal tamil book.

ஆசிரியரின் (கிராபியென் ப்ளாக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாற்று சினிமா - Maatru Cinema

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மொழியியலும் கவிதையியலும்

ஃபேஸ்புக் புதிய போதை

முருகன் அல்லது அழகு

உள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்

எழுதும் கலை

புரட்சி கீதை - Purachi Geethai

கலைஞர் பிள்ளைத்தமிழ் - Kalaignar Pillaitamil

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

சரோஜாதேவி - Sarojadevi

பசுவின் புனிதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அயல் பசி

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

நாளை மற்றொரு நாளல்ல

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

தமிழகத் தடங்கள் - Thamizakath Thadangkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91