சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum

SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum - சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வா.மு. கோமு
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072500
Pages : 366
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சஞ்சாரம் சாப்ளினுடன் பேசுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக்கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்படவைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப்பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.

  • This book SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும், வா.மு. கோமு அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum, சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும், வா.மு. கோமு, , Novel, நாவல் , Novel,வா.மு. கோமு நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum tamil book.

ஆசிரியரின் (வா.மு. கோமு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

மங்கலத்து தேவதைகள் - Mangalathu Devathaigal

சொல்லக் கூசும் கவிதை - Sollak Kusum Kavithai

கள்ளி - Kalli

நாயுருவி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu

எழில் - Ezhil

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - Yarukkaka Intha Mani Olikkirathu

சங்கர்லால் துப்பறியும் பெர்லினில் சர்கர்லால்

பூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesiththen

பயணம் இரண்டாம் பாகம் கண்ணியம்

உபாரா அன்னியன் (நாவல்)

திரை உலகில் - Thirai Ulagil

வீடு வந்த வெண்ணிலவு - Veedu Vantha Vennilavu

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - Onnae Onnu Kannae Kannu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்டசராசரன் - Andasarasaran

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

காற்று கொணர்ந்த கடிதங்கள்

லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி - La.Sa.Ramamirtham Naankkam Thoguthi

கல் சிரிக்கிறது

இரவின் ரகசியப் பொழுது - Iravin Rakasiyap Pozuthu

மானுடப் பண்ணை - Maanuda Pannai

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

ஒற்றனை தொலைத்த செய்தி...

நாளை மற்றொரு நாளல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk