காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

Kapkka Ezhuthatha Kaditham - காஃப்கா எழுதாத கடிதம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975640
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கள்ளி காகித மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே.

  • This book Kapkka Ezhuthatha Kaditham is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் காஃப்கா எழுதாத கடிதம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kapkka Ezhuthatha Kaditham, காஃப்கா எழுதாத கடிதம், எஸ். ராமகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Kapkka Ezhuthatha Kaditham tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுதத் தெரிந்த புலி - Elutha Therintha Puli

உலக சினிமா - Ulaka Sinima(Thokai NUl)

அயல் சினிமா - Ayal Sinima

நகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai

ரயிலேறிய கிராமம் - Raileriya Gramam

நீள நாக்கு

வெள்ளை ராணி கதை விளையாட்டு - Vellai Raani Kathai Vilaiyaattu

இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

நடந்து செல்லும் நீற்று - NAdanThu Sellum NIrurru

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நவீனப் புனைகதைப் போக்குகள்

ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்

வானியல் விஞ்ஞானிகள்

திரு.வி.க. முன்னுரைகள் - Thiru.Vi.Ka. Munnuraigal

சாதியும் நானும் - Saathium Naanum

மும்பை 26/11 - Mumbai 26/11

இரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் எழுத்தும் பேச்சும் - Nadigavel M.R.radhavin Eluthum Pechum

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் - Vaisrayin Kadaisi NImidangkal

சிறகுக்குள் வானம்

கடவுளும் நானும் - Kadavulum NAnum

ஏழாம் சுவை - Ezam Suvai

சேகுவேரா வந்திருந்தார் - Che Guvera vanthirunthar

கால்கள் - Kaalgal

வேணியின் காதலன் - Veniyin Kathalan

ஆள்வதன் அரசியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91