கனவாகிப் போன கச்சத்தீவு - Kanavakip Pona Kassaththivu

Kanavakip Pona Kassaththivu - கனவாகிப் போன கச்சத்தீவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே.எஸ். இராதாகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912611
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதவடைப்பு கனவின் உபநடிகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு-தேசியமயமாக்கப்படல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காக பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளார். Amnesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். மத்திய அரசின் இரயிலவே அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தை தொழிலாளர் ஆலோசனைக்குழு போன்ற பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சி துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். ‘உரிமைக் குரல் கொடுப்போம்’, ‘மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்’, நிமிர வைக்கும் நெல்லை, சேதுக்கால்வாய் ஒரு பார்வை, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு-50, 123 இந்தியாவே ஓடாதே! நில்!!’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். ‘கதை சொல்லி’ இணையாசிரியர். ‘பொதிமை-பொருநை-கரிசல் கட்டளை’ அமைப்பின் நிறுவனர்.

  • This book Kanavakip Pona Kassaththivu is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் கனவாகிப் போன கச்சத்தீவு, கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavakip Pona Kassaththivu, கனவாகிப் போன கச்சத்தீவு, கே.எஸ். இராதாகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கே.எஸ். இராதாகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Kanavakip Pona Kassaththivu tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். இராதாகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலைஞரும் முல்லைப்பெரியாறும் - Mullai Manam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இறந்தகாலமும் எதிர்காலமும் - Irandhakaalamum Edhirkaalamum

Organic Intelligence within and Beyond

சிந்தனைப் பூக்கள்

கனவுகளும் கண்ணீரும்

வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum

இந்திய விடுதலை வெற்றி - Indhiya Vidhuthalai Vetri

தாயார் சன்னதி

அழிபடும் தமிழர் விழாக்கள் - Azhipadum Thamizhar Vizhakkal

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3

பரராஜ சேகரம் - பாலரோக நிதானம் (உரையுடன்) - Pararaaja Sekaram - Baalaroga nidhaanam (Uraiyudan)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

என்றும் சுஜாதா - Endrum Sujatha

மிதந்திடும் சுய பிரதிமைகள் - MithanThidum Suya Pirathimaikal (Sinak Kavithaikal)

பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும்

வாசக பர்வம் - Vasaka Parvam

அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaram Amaithi SuthanThiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk