எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

Em Thamizar Seytha Padam - எம் தமிழர் செய்த படம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641291
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்றும் சுஜாதா எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது.

  • This book Em Thamizar Seytha Padam is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எம் தமிழர் செய்த படம், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Em Thamizar Seytha Padam, எம் தமிழர் செய்த படம், சு. தியடோர் பாஸ்கரன், , Cinima, சினிமா , Cinima,சு. தியடோர் பாஸ்கரன் சினிமா,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Em Thamizar Seytha Padam tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

சித்திரம் பேசுதடி - Chitiram Pesuthadi (Articles on Films)

கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


மரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum

சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

திரை இசைப் பாடல்கள் 2 பாகம்

இந்திய சினிமா வரலாறு

திரை இசைப் பாடல்கள் 3 பாகம் - Thirai Isai Padalkal - Part 3

இவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema

பரபரப்பூட்டிய பாலியல் படங்கள் - Paraparapootiya Paaliyal Padangal

சிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum

சுட்டபடங்கள் - Sutta Padangal

ஆட்டோகிராப் - Autograph

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தங்கர் பச்சான் கதைகள் - Thankar Bachan Kathaigal

ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

திரைக்கதை எழுதுவது எப்படி? - Thiraikkathai Ezuthuvathu Eppadi

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam

நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

மலைகள் சப்தமிடுவதில்லை - Malaikal Sapthamiduvathillai

கடவுள் - Kadavul

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk