உண்மைக்கு முன்னும் பின்னும் - Unmaikku munnum pinnum

Unmaikku munnum pinnum - உண்மைக்கு முன்னும் பின்னும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவகாமி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975176
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஈழத்து நாட்டார் பாடல்கள் உறுபசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு நாவல்தான்’ என்று சாதாரணமாக சொல்வதை எல்லோரும் கேட்டிருக்கலாம். அதாவது ஒருத்தர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதிவிட்டால் அதுவே நாவலாகி விடும் என்கிற பொருளில். ஆனால் இந்தக் கூற்றில் மற்றொரு அர்த்தமும் வெளிப்படுவதாக எனக்குப் படுகிறது. அதாவது ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு புனைவுதான் என்று சொல்வதாகப் படுகிறது. எப்படியென்றால் நம் வாழ்க்கையை வடிவமைப்பது நாமல்ல. வாழ்க்கை குறித்து ஏற்கெனவே உற்பத்தி செய்து காப்பாற்றுப்பட்டு வருகின்ற கருத்தாக்கப் புனைவுகளின் வழிதான் நாமும் வாழ்ந்துவிட்டுப் போய்ச் சேர்கிறோம். எல்லாவற்றையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோமென்று நினைத்து இயங்குகிறோம். ஆனால் தேர்ந்தெடுத்தலின் விதிமுறைகள் நம் கைக்குள் அடங்குவதாக இல்லை. அது நமக்கு வெளியே தன்னிச்சையான ஓர் இயக்கம் கொண்டிருப்பதாகப் படுகிறது. அந்தத் தன்னிசையான வெளி என்பது நம்முடைய மரபணுக்கள், மொழி, பண்பாடு, மதம், கலை இலக்கியம், நாம் வாழும் காலம் முதலியவற்றின் கூட்டுக் கலவையில் உருவாகி இயங்குவதாகத் தோன்றுகிறது. சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ என்று சுயவரலாற்று நாவல் என்று கூறப்படுகின்ற ஒரு பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை வாசித்து முடித்த போது, எனக்கு இப்படித்தான் தோன்றியது. தன்காலச் சமூக நிகழ்வுகள் எனும் பேரியாற்று வெள்ளத்தில் விழுந்த ஒரு மிதவையாக நீலா அய்யேயெஸ் இழுத்துச் செல்லப்படுகிறார்;

  • This book Unmaikku munnum pinnum is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் உண்மைக்கு முன்னும் பின்னும், சிவகாமி அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unmaikku munnum pinnum, உண்மைக்கு முன்னும் பின்னும், சிவகாமி, , Novel, நாவல் , Novel,சிவகாமி நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Unmaikku munnum pinnum tamil book.

ஆசிரியரின் (சிவகாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயனற்ற கண்ணீர்

நாளும் தொடரும் - Naalum Thodarum

ஆனந்தாயி

கதவடைப்பு - Kathavadaippu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan

வானம்பாடிக்கு ஒரு விலங்கு - Vaanampadikku Or Vilangu

கடவு - Kadavu

ராஸ லீலா

காதல் வைபோகமே! - Kadhal Vaipogame

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

தந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

நீலவானம் - Neelavaanam

வெள்ளம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

அன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

பெருஞ்சுவருக்குப் பின்னே - Perunjsuvarukkup Pinne

புதிய நீதிக் கதைகள் - Puthiya NIthik Kathaikal

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் - Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

தண்ணீர் யுத்தம் - Thannir yuddham

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91