இரண்டு சூரியன் - Irandu Sooriyan

Irandu Sooriyan - இரண்டு சூரியன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேவதச்சன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095508
Pages : 48
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்று பெற்றவை இரவின் ரகசியப் பொழுது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின்மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துருவங்களைக் கலைந்து பிரவேசிக்கிறார்கள். - எஸ்.ராமகிருஷ்ணன்

  • This book Irandu Sooriyan is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் இரண்டு சூரியன், தேவதச்சன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irandu Sooriyan, இரண்டு சூரியன், தேவதச்சன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தேவதச்சன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Irandu Sooriyan tamil book.

ஆசிரியரின் (தேவதச்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடைசி டினோசார் - Kadaisi Dinosar

யாருமற்ற நிழல் - Yarumarra NIzal

ஹேம்ஸ் என்னும் காற்று

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondre

கதவைத் தட்டிய பழைய காதலி - Kadhavai thattiya pazhaiya kaadhali

குலோத்துங்கன் கவிதைகள் - Kulothungan Kavithaigal

கலைஞர் காவியம்

பட்டினத்தார்-புது கவிதை வடிவில் - Pattinathaar-Puthu Kavithai Vadivil

மாலதி . ஹரீந்திரன் கவிதைகள்

முத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul

நீ பிறந்த ஜூலை 4 - Nee Pirandha July 4

தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)

தலித் கதைப்பாடல் - Dhalith kadhaippaadal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

கண்ணீரில்லாமல் - Kannirillamal

அவிழும் சொற்கள் - Avizum Sorkal

ஏழாம் சுவை - Ezam Suvai

இரவல் காதலி

வாக்குமூலம் - Vaakkumoolam

சுவை, மணம், நிறம்

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91