ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

Aayirathoru Arabiya Iravukal - ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975374
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் இசை திரை வாழ்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரத்தொரு இரவுகள் (One Thousand and One Nights அரபி: كتاب ألف ليلة وليلة‎) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள்[1], பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன

  • This book Aayirathoru Arabiya Iravukal is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aayirathoru Arabiya Iravukal, ஆயிரத்தொரு அரேபிய இரவுகள், எஸ். ராமகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Aayirathoru Arabiya Iravukal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேசாந்திரி - Deshanthiri

100 சிறந்த சிறுகதைகள்

நெடுங்குருதி - NEdungkuruthi

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - Samuraikal Kathirukkirarkal

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

அக்கடா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்

அன்புள்ள அம்மா - Anbulla Amma

ஆழ்வார்கள் நம்மை ஆள்வார்கள் - Aazhwargal Nammai Aalvargal

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

பாவாணர் ஆய்வும் அகழ்வு ஆய்வும் - Paavaanar aaivum akazhvu aaivum

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam

ரசிகமணி டி.கே.சி. கட்டுரைக் களஞ்சியம் - Rasigamani Ti.Ke.Si. Katturai Kalanjiyam

யாத்ரா இதழ்த் தொகுப்பு பாகம் 2 - Yatra Ithal Thoguppu Part 2

அணுசக்தி

சொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வஸந்த் வஸந்த் - VasanTh! VasanTh!

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

சாம்பல் நிற தேவதை - Sampal NIra Thevathai

எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன் - Em.Ar.Ratha: Kalaththin Kalainjan

ஹோமரின் இலியட் - Homerin Iliyad

ஆடு ஜீவிதம் - Aadu Jeevitham

மரம் - Maram

அயோனிகன் - Ayonigan

பெண் இயந்திரம் - Pen IyanThiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91