அவிழும் சொற்கள் - Avizum Sorkal

Avizum Sorkal - அவிழும் சொற்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ரவிக்குமார்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072432
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது அவ்வுலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. அந்த வெளிப்பாட்டின் இன்னொரு பரிமாணமாக இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. வழமையான ஆண் மொழியிலிருந்து, அழகியலில் இருந்து விடுபட்டு எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இவை. பெண்ணை தோழியாய், சக பயணியாய் புரிந்து கொள்ள வேண்டும் கவிதைகள் இவை. இதன் வரிகளில் இழையோடும் மென்மை ஒரு பூ மலர்வதைப் போல் விரிந்து, அதன் ரகசிய அறைகளை, அடுத்த தலைமுறைக்கான விதைகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறது. கனிமொழி

  • This book Avizum Sorkal is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அவிழும் சொற்கள், ரவிக்குமார் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avizum Sorkal, அவிழும் சொற்கள், ரவிக்குமார், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ரவிக்குமார் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Avizum Sorkal tamil book.

ஆசிரியரின் (ரவிக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

காற்றின் பதியம்

ஆள்வதன் அரசியல்

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

மாமிசம்

பிறவழிப் பயணம் - Piravazip Payanam

இன்றும் நமதே - Indrum Namathe

பள்ளிப்பருவம்

அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - Konjam Theneer Niraiya Vaanam

கதவைத் தட்டிய பழைய காதலி - Kadhavai thattiya pazhaiya kaadhali

புதுக்கவிதையின் ‌தோற்றமும் வளர்ச்சியும்

என் வீட்டுத் திண்ணை - En Veettu Thinnai

மனசு - ஆண் லைன்

தெருவெங்கும் தமிழ் முழக்கம்

மழை வரும் பாதையில்...

யுக மழை - Yuga Malai

என்ன செப்பங்கா நீ

க்ருஷ்ணன் நிழல் - Krushnan NIzal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

சித்திரப் புலி - Siththirappuli

என்றார் போர்ஹே - Enrar Porhe

எனதருமை டால்ஸ்டாய் - Enatharumai Taalstai

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

நாளை வெகுதூரம் - NAlai Vekuthuram Samakala Ulakas Sirukathaikal

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91