துவைதம்

துவைதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். இராமச்சந்திர ராவ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351795
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள் மெய்நிகரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மாத்வ சமூகம் இந்து மதத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மாத்வர்கள் (குறிப்பாக கன்னட மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) பலரும் தாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாக அறியாதவர்களாக, ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

  இதுவரை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள பல புத்தகங்கள் துவைத சித்தாந்தத்தை மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. ஆனால், ‘துவைதம்’ குறித்த விரிவான விளக்கங்களுடன் தமிழ் மொழியில் புத்தகம் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் வாழும் சாதாரணமான பாமர மாத்வர்களும் மேற்படி விஷயத்தைத் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

  மாபெரும் சமுத்திரமான துவைதத்தின் சித்தாந்தக் கருத்துகளை எளிதாக சுருக்கமாக எடுத்துச் சொல்வதுடன், துவைத சித்தாந்தம் என்பது என்ன? துவைதம் உருவானதற்கான காரணங்கள் என்னென்ன? அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றியெல்லாம் விவரிக்கும் இந்நூல் கூடவே துவைதத்தை நிறுவிய மகான் மத்வாச்சாரியார் வரலாறுடன், அவருக்குப் பின் வந்த மத்வ மகா புருஷர்களது சிறப்பையும் விளக்கிக் கூறுகிறது.

  மாத்வத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறிய திறவுகோலாக அமையும் என்பது நிச்சயம்.

 • இந்த நூல் துவைதம், எஸ். இராமச்சந்திர ராவ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , துவைதம், எஸ். இராமச்சந்திர ராவ், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,எஸ். இராமச்சந்திர ராவ் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பிரார்த்தனைக் களஞ்சியம்

பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum

சித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள்

Harmony of Religions

ஸ்ரீராம் பட்டாபிஷேகம்

கந்தரபுராணம் - KANDAPURANAM

வள்ளலார் - Nee Kavithai Naan Kavinjan

ஆன்மீக மலர்கள் - Aanmeega malargal

ஆன்மிக வினா .விடை ( 4ம் பாகம்)

ஆன்மீகம் அரிய தகவல்கள் - Aanmeegam Ariya Thagavalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

அண்ணாந்து பார்! - Annadhu Par!

அபிதா - Abitha

தாலிபான் - Taliban

P for நீங்கள் - P for Neengal!

அசைவ பிரியாணி வகைகள் 100

அறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91