அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

Antha Eekunju Pizhaithuk Kondathu - அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜாசின் ஏ.தேவராஜன்
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் அரிதாரம் கலைந்தவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவர் ஜாசின் ஏ. தேவராஜன். பழைய, புதிய தலைமுறை படைப்பாளர்களுக்கு இடையிலான பாலம் என குறிப்பிடத்தக்க பணியைச் செய்ததாக எதிர்காலம் இந்த பன்முகப் படைப்பாளியை அடையாளம் காட்டும். மலேசியக் கவிதைகளை புதுக்கவிதைகளில் இருந்து, நவீன கவிதைகளை நோக்கி நகர்த்தியதோர் இயக்கத்தின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர் ஜாசின் தேவராஜன்.'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், அந்த நகர்வின் அடையாளங்களை நம்முள் விட்டுச் செல்கின்றன தன்னையும், தன் வாழ்வையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் ஒரு மனிதனின் இன்னிசைப் பாடல்கள் நிரம்பி வழியும் கோப்பையாக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வடிவம் பெறுகின்றன. ஓர் ஈக்குஞ்சாக அதன் ஓரம் நின்று வேடிக்கை பார்க்கிறார் கவிஞர் ISBN எண்:978-981-07-3241-7

  • This book Antha Eekunju Pizhaithuk Kondathu is written by and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, ஜாசின் ஏ.தேவராஜன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Antha Eekunju Pizhaithuk Kondathu, அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, ஜாசின் ஏ.தேவராஜன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஜாசின் ஏ.தேவராஜன் கவிதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy books, buy Thangameen Pathippagam books online, buy Antha Eekunju Pizhaithuk Kondathu tamil book.

ஆசிரியரின் (ஜாசின் ஏ.தேவராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

நட்சத்திர மழை - Natchathirai Mazhai

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal

புதுத் தடம் - கவிதைகள் - Pudhu Thadam - Kavidhaigal

மனவாசம்

வாய்ப்புகள் - Vaaippugal

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்

காதல் மணத் தம்பதிகள்

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

அழகின் சிரிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

கலவை - Kalavai

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

நான் - Naan

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

வேர்கள் - Vergal

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

வேறொரு மனவெளி - Verroru Manaveli

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91