இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts

India Sarithira Kalangiyam 8 Parts - இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: M. Rajendran IAS
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN :
Pages : 8000
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.5000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் எலிக்குஞ்சுகளும் படி நெல்லும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிபி 1700 தொடங்கி 1840 வரை 140 ஆண்டுகால உலக, இந்திய, தமிழக வரலாற்றை இந்தத் தொகுப்பில் அவர் எழுதியுள்ளார். பத்தாண்டு வரலாறுக்கு ஒரு தொகுப்பு என்று மொத்தம் 15 தொகுப்புகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த 15 தொகுப்புகளையும் எட்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளது அகநி பதிப்பகம். 1700&லிருந்து ஆண்டு வரிசைப்படி நடந்த சம்பவங்களை அவர் தொகுத்துள்ளார். சிவனடி எழுத விரும்பியது என்னவோ 1700க்குப் பிறகான வரலாறுதான். ஆனால் உலக வரலாற்றையே முழுவதுமாக எழுதிக் குவித்துவிட்டார். முதல் தொகுதியில் பேரண்ட பெருவெடிப் பில் தொடங்கி, சிவ தாண்டவம், பிரம்மன், பரிணாம வளர்ச்சி, உயிர்களின் படைப்பு பற்றி உலக நாகரிகங்களில் விளங்கும் கதைகள், சிந்துவெளி நாகரிகம், புத்தர் என்று தொடர்ந்து மூச்சை அடைக்கவைக்கும் விதத்தில் அட்சரம் பிசகாமல் பதினேழாம் நூற்றாண்டு வரை சுமார் நூறு பக்கங்களில் உலக இந்திய, தமிழக வரலாற்றை அடுக்கிவைத்து பின்னர்தான் 1701&ல் நடந்தது என்ன என்று சொல்லத் தொடங்குகிறார். இதில் இடையே இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தது, டெல்லியை ஆண்ட இஸ்லாம் மன்னர்கள் கதை என்று அவர்களின் வரலாற்றை எழுதிய வெளி நாட்டு அறிஞர்களின் நூல்களில் இருந்தெல்லாம் குறிப்புகளை எடுத்தாண்டு காண்பிக்கிறார் ஷாஜகானுக்கும் அவரது மகள் ஜஹானாராவுக்கும் இடையே இருந்த உறவு, ஔரங்கசீப் அவரை சிறையில் அடைத்தபோது ஜஹானாராதான் ஷாஜகானுடன் இருந்து கவனித்துக்கொண்டார் என பல நுண்ணிய தகவல்கள்கூட கவனிக்கப்பட்டு இதில் இடம் பெற்றுள்ளன. இது ஓர் உதாரணம் மட்டுமே. வரலாற்றை வெறும் ஆண்டுகளாக தகவல்களாகப் பார்க்காமல் சுவாரசியமாக கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார் சிவனடி.

  • This book India Sarithira Kalangiyam 8 Parts is written by and published by Akani Veliyeedu.
    இந்த நூல் இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்), M. Rajendran IAS அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India Sarithira Kalangiyam 8 Parts, இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்), M. Rajendran IAS, , Varalaru, வரலாறு , Varalaru,M. Rajendran IAS வரலாறு,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy books, buy Akani Veliyeedu books online, buy India Sarithira Kalangiyam 8 Parts tamil book.

ஆசிரியரின் (M. Rajendran IAS) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

சேரர் ஆட்சி

நாட்டார் புலமையும் பண்பும் - Naattaar pulamaiyum panbum

சேரன் செங்குட்டுவன்

சீன மதங்கள் - Seena Mathangal

நாகரிகங்கள் - Nagareegangal

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

மனிதருள் மாமணிகள் - Manitharul Mamanigal

சேதுபதிகள் சரித்திரம் - Sedhupathigal sariththiram

தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum

தத்துவ முத்துக்கள் - Thathithuva muthugal

கழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள் - Kaziparaikul Cherirukiraari Kadavul

தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal

சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

நிகழ் முகம் - Nigazh Mugam

வரும் போலிருக்கிறது மழை - Varum polirukkiradhu mazhai

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

காலத்தின் திரைச்சீலை - Kalathin Thiraiseelai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91