சிலப்பதிகார ஆராய்ச்சி - Silappathikaara aaraaichi

Silappathikaara aaraaichi - சிலப்பதிகார ஆராய்ச்சி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார்
பதிப்பகம்: சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)
ISBN :
Pages : 325
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சமூகநீதிக்காவலர் டபிள்யு சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த நூலா… இப்படி பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் நூலாசிரியர். தன் வாதத்துக்கு வலுவூட்ட, பழம் பெரும் நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல். ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.

  • This book Silappathikaara aaraaichi is written by and published by Sekar Pathippagam.
    இந்த நூல் சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் அவர்களால் எழுதி சேகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silappathikaara aaraaichi, சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், , Varalaru, வரலாறு , Varalaru,பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் வரலாறு,சேகர் பதிப்பகம், Sekar Pathippagam, buy books, buy Sekar Pathippagam books online, buy Silappathikaara aaraaichi tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஆதி உண்மைச் சிலப்பதிகாரம் - Adhi Unmai Silappadhikaaram

மேதைகளின் நகைச்சுவை - Methaikalin Nagaisuvai

உலக நாகரிகம் வழங்கிய நாடுகளும் வரலாறும் - Ulaga Naagarigam Vazhangiya Naadugalum Varalarum

தலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு - Thalaivan

விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், உண்மை வரலாறு (மக்கள் பதிப்பு) - Vidudhalai Porum Dhiravida Iyakkamum, Unmai Varalaru (Makkal Padhippu)

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

திபெத் சில புரிதல்கள்.....

கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum

அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்

வரலாற்றை நடுங்கச் செய்த வீரத் தடயங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி - Kalai Ilakkiya Varalarttru Manchari

சோழர் கால ஆடற்கலை - Cholar Kaala Aadathikalai

காலந்தோறும் கல்லாடர் - Kaalandhorum Kalladar

குமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் - Kumari Mavatta Nayakarkalin Vazhviyal

விந்தன் நாவல்கள்-ஓர் ஆய்வு - Vinthan Novelgal

மகேந்திரர் குடவரைகள் - Mahindhirar Kudavarikal

வரலாற்றில் திருப்பாம்புரம் - Varalartril Thirumpaampuram

இராமன் கதை - Eraaman Kathai

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk