கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal - கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ரிங்கி பட்டாச்சார்யா (Rinki Bhattacharya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760729
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, வன்முறை, பிரச்சினை
அச்சமின்றி ஆங்கிலம் மாமரக் கனவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது! விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று வலது காலெடுத்து வரச் சொல்லிவிட்டு, அவளையே சொக்கப்பனையாக எரித்துப் போடுகிற இரக்கமற்ற ஜென்மங்களை சமூகம் தினம் தினம் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறது! பெண்கள் பொறுமையின் சிகரங்கள், அறுத்துப்போட்டாலும் அன்பைத் தவிர வேறெதுவும் சுரக்கத் தெரியாதவர்கள் என்பதுதான் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் பல்கிப் பெருக முக்கியக் காரணம். கூடவே, குடும்ப கௌரவம் என்ற பெயரில் அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு, எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அவளைப் பொறுத்துப் போகச் சொல்லி, மீண்டும் மீண்டும் மிருகத்தின் கூண்டுக்குள்ளேயே தள்ளிவிடுகிற பெற்றோரை யார் மாற்றுவது? சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட பிஹைன்ட் த க்ளோஸ்ட் டோர்ஸ் புத்தகம், இந்தத் துன்பக் கடலில் இருந்து உப்புக்கரிக்கும் சில துளிகளை மட்டும் நம் முன் எடுத்து வைக்கிறது. அதன் தமிழ் வடிவமே இந்நூல். இந்நூலைப் பொறுத்தவரை, மூலப் பிரதியின் சில பகுதிகள் தமிழ் மண்ணின் தன்மை கருதி சற்றே மாற்றியமைக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன. நூல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சில புள்ளிவிவரங்களும் இதில் தவிர்க்கப்பட்டுள்ள‌ன. பக்கங்களைப் புரட்டும்போது பல சமயங்களில் உங்கள் கண்களைப் பனிப் படலம் மறைக்கலாம். இமை தாண்டிச் சொட்டுகிற ஒவ்வொரு துளியும், பரிதாப ஆத்மாக்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கும் குடும்ப வன்முறை என்ற கொடுந்தீயைச் சிறிதேனும் அணைக்க உதவட்டும்.

  • This book Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal is written by Rinki Bhattacharya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள், ரிங்கி பட்டாச்சார்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal, கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள், ரிங்கி பட்டாச்சார்யா, Rinki Bhattacharya, Pengal, பெண்கள் , Rinki Bhattacharya Pengal,ரிங்கி பட்டாச்சார்யா பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rinki Bhattacharya books, buy Vikatan Prasuram books online, buy Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal tamil book.

ஆசிரியரின் (ரிங்கி பட்டாச்சார்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜனனி - janani

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


மெருகூட்டும் மெஹந்தி டிசைன்கள்

சூப்பர் கோலங்கள்

எம்ப்ராய்டரி கழுத்து வடிவமைப்புகள்

அதிர்ஷ்டம் தரும் அழகான பெயர்கள் (எண்கணிதம் இணைந்தது) - Athirshtam Tharum Azhagaana Peyargal (Ennkanitham Inainthadhu)

சமையலும் சிற்றுண்டிகளும் - Samaiyalum sitrundigalum

உயர்தர சுவைமிகு சைவச் சமையல்

எளிய இனிய சமையல்

வெற்றி சமையல் 7 சாத வகைகள்

பெண்ணினம் விடியலை நோக்கி...

குடும்ப வாழ்க்கை இனிக்க

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

இப்படியாக ஒரு சினேகிதி

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

விஜி - Viji

குற்றம் புரிந்தவர்

திருப்பாவை - Thiruppavai

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91