book

ஒன்பது ரூபாய் நோட்டு

Ounbathu Rupai Nottu

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கர் பச்சான்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :228
பதிப்பு :5
Published on :2007
Add to Cart

எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவற்றை தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன்” என ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் நெகிழ்ந்துள்ளார்.

சத்யராஜ் நடிப்பில் உருவான ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி அதன் இயக்குநர் தங்கர் பச்சான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எனது 25-ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996-ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007-ஆம் ஆண்டில் "ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படமாக வடிவம் கொண்டது.