அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

Achamindri Aangilam - அச்சமின்றி ஆங்கிலம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டி.ஐ. ரவீந்திரன் (T.I.Raveendran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760712
Pages : 144
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆங்கிலம், தகவல்கள், கற்றல்
கடவுளைத் தேடி கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேர் ஆர் யூ கோயிங்? இங்க பக்கத்துலதான் கடைக்கு. வாட் ஃபார்? கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான் ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்பவர், தமிழில் இவர் சொல்லும் பதிலையும், தமிழிலேயே பதில் சொல்பவர் அவர் பேசும் ஆங்கிலத்தையும் புரிந்துகொள்கிறார். இப்படி ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தும், எளிய ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட பலரும் தயங்குவதற்கு என்ன காரணம்? அச்சம்தான். அந்த அச்சத்தைப் போக்கி, ஆங்கிலத்தில் உரையாட உளபூர்வமாகத் தயாராக்குகிறது இந்நூல். நம்மில் பலருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்; எதிராளி பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஆனால் பதில் சொல்ல ஒரு கூச்சம், தயக்கம், எல்லாவற்றுக்கும் மேலாக அச்சம் என்று ஆங்கிலம் பேசாததற்கு இந்த நூலாசிரியர் காரணங்களை அடுக்குகிறார். நம்மில் ஆங்கிலம் பேச வராத பலரும், அதற்கு தம்முடைய அச்சமே காரணம் என்று அறிவதில்லை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் ஆங்கிலம் பேசுவதை பலரும் தவிர்த்து வருவதை விளக்குவதுடன், தாழ்வு மனப்பான்மை, கூச்சம், அச்சம் ஆகிய குறைகளை மாற்றிக்கொள்ளும் பயிற்சி, பிறகு சுலபமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நூலின் இறுதி அத்தியாயங்களில், பேசுவதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு ஆங்கில அறிவு மட்டும் தேவையோ அந்த அளவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்தால், வாசகர்கள் அச்சமின்றி உடனே ஆங்கிலம் பேசத்தொடங்கலாம். ஆர் யூ ரெடி?

  • This book Achamindri Aangilam is written by T.I.Raveendran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அச்சமின்றி ஆங்கிலம், டி.ஐ. ரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Achamindri Aangilam, அச்சமின்றி ஆங்கிலம், டி.ஐ. ரவீந்திரன், T.I.Raveendran, Ilakiyam, இலக்கியம் , T.I.Raveendran Ilakiyam,டி.ஐ. ரவீந்திரன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.I.Raveendran books, buy Vikatan Prasuram books online, buy Achamindri Aangilam tamil book.

ஆசிரியரின் (டி.ஐ. ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முஷாரஃப் எழுச்சியும் வீழ்ச்சியும் - Musharaf

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


வள்ளுவர் முதல் - Valluvar Mudhal

இந்துலேகா

இலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sindhanaigal

முத்தமிழ் அகராதி

நீதி நூல்கள் - Neethi Noolgal

ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

சங்க இலக்கியத்தில் ஒரெழுத்தொருமொழி

நாட்டுப்புற இசைக்கலை - Naattuppura Isaikkalai

பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்

தமிழ் வியாசங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

நான் அப்படித்தான் - Naan Appadithaan

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk