கடவுளைத் தேடி - Kadavulai Thedi

Kadavulai Thedi - கடவுளைத் தேடி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கிருஷ்ணா. கே.ஆர்.எஸ். (Krishna.K.R.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760705
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
கூட்டுக் குடித்தனம் அச்சமின்றி ஆங்கிலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்லும் மண்ணும் மனித குலமும் தானாகவே தோன்றிவிட்டனவா; இவை எங்கிருந்து வந்தன; யார் உருவாக்கினார்கள்; எப்படி உருவாக்கினார்கள்; எப்போது உருவாக்கினார்கள்; அப்படி உருவாக்கிய சக்தி எது _ இவற்றை எல்லாம் நாம் தினமும் அலசிக் கொண்டுதான் வருகிறோம். ஆனால், இன்று வரை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது நம்பத் தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்ற குறை, ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த சக்தியைத் தேடிக் கொண்டிருத்தல் என்பது ஒருபுறம் இருக்க, இந்தக் கருத்தோட்டமே தவறு என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் கருத்துகளுடன் விஞ்ஞானக் கூற்றையும், வேத விளக்கங்களையும் ஒப்பிட்டு, இறைவனின் இயல்பை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கிருஷ்ணா கே.ஆர்.எஸ். இறைவனைத் தேடித் தேடி ஓடிக் கொண்டிருப்பதைவிட, உண்மைப் பொருளாக இறைவன் நமக்குள்ளே இருப்பதைப் புரிய வைக்க முயன்றுள்ளார் இந்நூலாசிரியர். ஒருவன் தன் சுக&துக்கங்களையும், நிறை&குறைகளையும் நிவர்த்தி செய்துகொள்ள ஒரு வழிகாட்டியாக, துன்பத்தில் துவளும் வேளையில் ஆறுதல் தரும் துணையாக இருந்து நம்மைக் காத்துவரும் சக்தியை, புரிந்து, உணர்ந்து தெளிவு பெற இந்நூல் கைகொடுக்கும். பகவத்கீதையில் கண்ணன் காட்டிய பல்வேறு உபாயங்களை எளிமையான தமிழில் விளக்கி, தகுந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் எல்லோருமே கடவுளை உணர்ந்துகொள்ளலாம் என்ற கருத்தை படிப்பவர் மனத்தில் பதியச் செய்துள்ளார். இந்த நூல் ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும்.

  • This book Kadavulai Thedi is written by Krishna.K.R.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கடவுளைத் தேடி, கிருஷ்ணா. கே.ஆர்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavulai Thedi, கடவுளைத் தேடி, கிருஷ்ணா. கே.ஆர்.எஸ்., Krishna.K.R.S, Aanmeegam, ஆன்மீகம் , Krishna.K.R.S Aanmeegam,கிருஷ்ணா. கே.ஆர்.எஸ். ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Krishna.K.R.S books, buy Vikatan Prasuram books online, buy Kadavulai Thedi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சுந்தர காண்டம் - Sundhara kaandam

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

மகா காளி - Maha Kaali

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தெரிந்த ரகசியம்

அருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும்

ஸ்ரீமத் பாகவதம் 5 வது வால்யூம் - Srimath Bhagavadham 5th Volume

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும் - Maliyala Manthiramum Yanthirangalum

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam

தோத்திரத்திரட்டு

பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு

கோயில் சொல்லும் கதைகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

ஞான அருள் குரு ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜு ஜோக்ஸ் - Raju jokes

மனம் மலரட்டும் - Manam Malaratum

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

திருக்கயிலாய யாத்திரை

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91