அருந்ததியர்: வாழும் வரலாறு - Arunthathiyar: Vazhum Varalaru

Arunthathiyar: Vazhum Varalaru - அருந்ததியர்: வாழும் வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Marku
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN :
Pages : 342
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்மாவின் அத்தை அரூப நஞ்சு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம். இடப்பெயர்ச்சிக்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது கம்பளத்தார்களிடம் முகமதியர்கள் பெண் கேட்டனர். முகமதியர்களுக்குப் பெண் கொடுக்க கம்பளத்தார்களுக்கு விருப்பமில்லை. அதே சமயத்தில் பெண் கொடுக்க மாட்டோம் என்று துணிந்து கூறி அவர்களை எதிர்க்கவும் முடியவி்ல்லை. இத்தகை சூழ்நிலையில் முகமதியர்களுக்குப் பெண் கொடுக்காமல் இரவோடு இரவாகப் புறப்பட்டுத் தமிழகம் வந்தனர். அப்படி வந்தவர்களில் அருந்ததியர்களும் உண்டு என்ற சரித்திரக் குறிப்பும் கிடைக்கிறது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோர் தமிழகத்தின் மீது படையெடுத்தனர். அப்படி வந்தபோது தம்முடன் படைவீரர்களாகவும், குதிரைக்கு வேண்டிய தோல் பொருள்கள், படைவீரர்களுக்கு வேண்டிய தோலாடைகள் செய்யவும் கன்னடம் பேசும் அருந்ததியர் அழைத்து வரப்பட்டனர். தமிழக வேளிர் பிரிவினருள் அதியர் என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் தகடூர் பகுதியை (இன்றைய தருமபுரி) ஆட்சி செய்தனர். இப்பகுதி வடுக நாடு என்றழைக்கப்பட்டது. இந்த அதியர் வழியில் வந்தவர்கள்தான் அருந்ததியர். அதியர் என்ற பெயர்தான் மருவி அருந்ததியர் என்ற பெயரானது. அதியர் குலத்து சிறந்த மன்னனை மா+அதியர் = மாதியர் என்றழைத்தனர். மாதியர் என்பது அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயராகும்.

  • This book Arunthathiyar: Vazhum Varalaru is written by and published by Tamizhini Pathippagam.
    இந்த நூல் அருந்ததியர்: வாழும் வரலாறு, Marku அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arunthathiyar: Vazhum Varalaru, அருந்ததியர்: வாழும் வரலாறு, Marku, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,Marku கட்டுரைகள்,தமிழினி, Tamizhini Pathippagam, buy books, buy Tamizhini Pathippagam books online, buy Arunthathiyar: Vazhum Varalaru tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அங்குமிங்குமெங்கும்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

சலனம் - Salanam

அலையும் கலையும்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

தமிழ்ச் சொல்லமைபு

கவிஞனும் காதலும் - Kavignanum Kadhalum

புத்தனின் பெயரால்

பாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam

எனது நாட்டில் ஒரு துளி நேரம் - Enthu Nadil Oru Thulli Niram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுதும் கலை

பிஷப்புகளின் ராணி

வானியல் விஞ்ஞானிகள்

தன்வெறியாடல் - Thanveriyadal

சொல் பொருள் மெளனம்

யாருக்குத் தெரியும்

மேய்வதும் மேய்ப்பதும் யாது

மீனுக்குள் கடல்

நாட்டுப்புறக் கதைகள்

காற்றுகளின் குரல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk