குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

Kuzhaindhagalukkana Mudhaludhavi - குழந்தைகளுக்கான முதலுதவி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி. சேகர்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184932188
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், மருத்துவ முறைகள், நோய்கள், சுத்தம்
உடலுறவில் உச்சம் நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம், மிகவும் முக்கியமானது.

  ஏனெனில், அந்த வயதுக்குள்தான் குழந்தை புரண்டு, தவழ்ந்து, உட்கார்ந்து, நடக்கப் பழகுகிறது. அந்தச் சமயத்தில், எது ‘நல்லது’, எது ‘கெட்டது’ என்று அந்தக் குழந்தைக்குத் தெரியாது. எது கையில் கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்வது, மூக்கில் போட்டுக்கொள்வது, குச்சியால் கண்ணைக் குத்திக்கொள்வது, தண்ணீர் என்று நினைத்து மண்ணெண்ணெய்யைக் குடிப்பது, வீட்டுக்குள் நுழைந்த பாம்பைக்கூட ஆபத்து என்று தெரியாமல் பிடிக்க முயற்சிப்பது என எத்தனையோவிதங்களில் குழந்தைக்கு ‘ஆபத்துகள்’ காத்துக்கொண்டிருக்கின்றன. பெற்றோராலும் எல்லா நேரமும் குழந்தையைக் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில்,
  குழந்தைக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் நேரலாம்?
  பாதிப்பு ஏற்பட்டதன் அறிகுறிகள் என்னென்ன?
  குழந்தைக்குச் செய்யவேண்டிய முதலுதவி என்ன?
  பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?
  என்பது உள்ளிட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவற்றுக்கான முதலுதவிச் சிகிச்சைகள் குறித்தும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். குழந்தைகள் உள்ள வீடுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.

 • This book Kuzhaindhagalukkana Mudhaludhavi is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் குழந்தைகளுக்கான முதலுதவி, டாக்டர்.பி. சேகர் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuzhaindhagalukkana Mudhaludhavi, குழந்தைகளுக்கான முதலுதவி, டாக்டர்.பி. சேகர், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.பி. சேகர் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Kuzhaindhagalukkana Mudhaludhavi tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.பி. சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal

குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


குழந்தை வளர்ப்பு - Kuzhanthai Valarppu

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

தாது விருத்திக்கு தன்னிகரற்ற மருந்துகள்

நமது மருத்துவ நலப்பிரச்சனைகள்

பழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhangalin Maruthuva Payangal

உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam

நோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai

பிரஷர் ஒரு வியாதியே அல்ல - 75 Suvaiyana Sweets 76 Kara Tiffen

சூரிய ஒளி மற்றும் தண்ணீர்ச் சிகிச்சை

ரெய்கி என்னும் மகாசக்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

தூக்கம் - Thookkam

செக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

வலிப்பு நோய்கள்

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk