பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu

Pengal Manasu - பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர். என். ஷாலினி
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183688697
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மன எழுச்சிக்கோளாறு

  மனச்சிதைவுக் கோளாறு

  மனச்சோர்வுக் கோளாறு

  எண்ணச் சுழற்சி மற்றும் கட்டாய செயல்பாட்டுக் கோளாறு

  சமூக அச்சக் கோளாறு

  - பெண்கள் மனத்தில் ஏற்படும் இதுபோன்ற பல்வேறு பிரச்னை-களைக் கதை வடிவில் சுவாரசியமாக விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் கதையாக மட்டுமன்றி, ஒவ்வொரு பிரச்னை குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது.

  மனம் என்பது நமக்குத்தான் புரியாத புதிர். மன நல மருத்துவர்களைப் பொறுத்தவரையில் மூளைதான் மனம். அதிலுள்ள ரசாயனப் பொருள்கள், நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள், ஹார்-மோன்கள் ஆகியவற்றின் கலவையாகவே மனத்தைப் பார்க்கிறார்கள். இந்தக் கலவையில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிந்து சரிசெய்தாலே மனப் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகம் ஆழமாக விதைக்கிறது.

 • This book Pengal Manasu is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும், டாக்டர். என். ஷாலினி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pengal Manasu, பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும், டாக்டர். என். ஷாலினி, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர். என். ஷாலினி உளவியல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Pengal Manasu tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) - Ethiri Encyclopaedia

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி - கணவன் மனைவி சந்தோஷமாக வாழ ஒரு மனோ தத்துவ நூல்

மகாகவி பர்த்ருஹரியின் நீதி சதகம் - Mahakavi Bardhruhariyin Needhi Sadhagam

இதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம் - Idhaya Sindhanai

நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

ஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

நேரம் நல்ல நேரம் - Neram Nalla Neram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

இனிய தாம்பத்யம் - Iniya Thambathyam

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

பிசியோதெரபி - Physiotherapy

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91