60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

60 Vayadhukku Piragu… - 60 வயதுக்குப்பிறகு

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர்.வி.எஸ். நடராஜன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183688123
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், உணவு முறைகள், தகவல்கள், சுத்தம்
ஊனமுற்றோருக்கான கையேடு ஆஸ்துமா - (சித்த மருத்துவம்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.

  அந்த வகையில், முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன?

  நோய்கள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  முதியோர் நல மருத்துவர் என்பவர் யார்? அவருடைய முக்கியத்துவம் என்ன?

  வயதான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவு முறை எது?

  முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன?

  என்பது உள்ளிட்ட, பல அத்தியாவசியமான கேள்விகளுக்கு எளிமையாக விடையளிக்கும் இந்தப் புத்தகம், முதுமையிலும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் வாழ்வதற்கு வழிகாட்டுகிறது.

  நூலாசிரியர் டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் மருத்துவச் சேவைக்காக பெருமை வாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதைப் பெற்றவர். 1978-ல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவர், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், முதியோருக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவர் என, முதியோர் மருத்துவம் தொடர்பான பல முதல் முயற்சிகளை மேற்-கொண்ட சாதனையாளர்.

 • This book 60 Vayadhukku Piragu… is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் 60 வயதுக்குப்பிறகு, டாக்டர்.வி.எஸ். நடராஜன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 60 Vayadhukku Piragu…, 60 வயதுக்குப்பிறகு, டாக்டர்.வி.எஸ். நடராஜன், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர்.வி.எஸ். நடராஜன் உளவியல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy 60 Vayadhukku Piragu… tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.வி.எஸ். நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Healthy Ageing

வயதானவர்களுக்கான சத்துணவு (old copy) - Vayathanavarkalukkaana Saththunavu

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

ஆல்ஃபா மைண்ட் பவர் - Alpha mind power

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

நான் ஒரு அழைப்பு பாகம் 1 - Naan Oru Azhaippu - 1

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Mahilchiyaga Irupathu Eppadi?

ஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam

மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? - Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பக்கவாதமா - Pakkavaadhama? Bayam Vendaam

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

கரு முதல் குழந்தை வரை - Karu Mudhal Kuzhandhai Varai

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91