சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

Saruma Noigal - சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜெ. பாஸ்கரன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183687072
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வயதானவர்களுக்கான சத்துணவு நினைவாற்றல் நிரந்தரமா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எழுத்து வடிவம் : ஆர். பார்த்தசாரதி

  மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன?

  என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன?

  தொழுநோய்ப் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்?

  பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா?

  ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றக்கூடியவையா?

  என்பது உள்ளிட்ட, தோல் தொடர்பான அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்தப் புத்தகம். சாதாரண படைதானே என்று தோலில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுவே பிறகு தீர்க்க முடியாத பாதிப்பாக மாறுவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம் என்று எச்சரிக்கும் இந்தப் புத்தகம், உங்கள் தோலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம். நூலாசிரியர் டாக்டர் ஜெ. பாஸ்கரன், 1981-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பிறகு டி.டி. படித்து தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவரானார். குழந்தை நலம், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் நரம்பியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்.

 • This book Saruma Noigal is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை, டாக்டர்.ஜெ. பாஸ்கரன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saruma Noigal, சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை, டாக்டர்.ஜெ. பாஸ்கரன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.ஜெ. பாஸ்கரன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Saruma Noigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

மருந்து வாங்கப்போறீங்களா?

தெரிந்து கொள்ளுங்கள்! - Therindhu Kollungal!

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvam

டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

ஆசிரியரின் (டாக்டர்.ஜெ. பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வலிப்பு நோய்கள்

சொறி - படை - சிரங்கு - Sori-Padai-Sirangu

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய்களைக் குணப்படுத்தும் காய்கறிகள்

எளிய செலவில் சித்த மருத்துவம்

வீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம் - Veeramaamunivar Vaagada Thirattu Part 1

குறைந்த செலவில் நோய்களைக் குணமாக்கும் குடும்ப வைத்தியம் - Kuraindha Selavil Noigalai Gunamakkum Kudumba Vaidhiyam

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும்

சின்னஞ்சிறு மருத்துவங்கள் சொல்லும் ஆலோசனைகள்

தலை முதல் பாதம் வரை அநுபவ வீட்டு வைத்தியம் - Thalai Mudal Paadam Varai - Anubhava Veettu Vaidhyam

நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்

பாட்டி சொன்ன எளிமையான வீட்டு வைத்தியங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

கீரைகள் - Keeraigal

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi?

வலிப்பு நோய்கள்

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91