உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

Udambu Sariyillaiyaa? - உடம்பு சரியில்லையா

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183686471
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் வயதானவர்களுக்கான சத்துணவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தலை முதல் கால் வரை பொதுவாக ஏற்படக்- கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன?

    நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன?

    குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

    -இப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் பரவலாகப் பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களைச் சொல்லி, ‘வரும்முன் காப்போம்’ என்ற அடிப்படையிலும், அப்படியே வந்துவிட்டாலும் நோயின் பாதிப்பில் இருந்து எளிமையாக விடுபடும் வகையில் பல்வேறு தற்காப்பு வழிமுறைகளையும் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

    நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., ‘உடலே நலமா’, ‘இதயமே இதயமே’, ‘சிறுநீரகம்’, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’, ‘மேல்மாடி’, ‘உடனே செய்’, ‘தைலம் பரபர, தலையே பறபற’ மற்றும் டாக்டர் நிகிலா ஷர்மாவுடன் சேர்ந்து ‘அம்மா நான் நலமா’ போன்ற மருத்துவப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

  • This book Udambu Sariyillaiyaa? is written by G.S.S and published by Nalam Pathippagam.
    இந்த நூல் உடம்பு சரியில்லையா, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udambu Sariyillaiyaa?, உடம்பு சரியில்லையா, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Maruthuvam, மருத்துவம் , G.S.S Maruthuvam,ஜி.எஸ்.எஸ். மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy G.S.S books, buy Nalam Pathippagam books online, buy Udambu Sariyillaiyaa? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

அற்புத ரெய்கி - Arputha Reiki

மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

மருந்து வாங்கப்போறீங்களா?

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவாற்றல் நம் கையில்...

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

ரத்த அழுத்தம் - Raththa Azhuththam

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

Train, Train.... - Train, train…

உடலே நலமா - Udale Nalama?

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

விண்வெளி ரகசியம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சித்தர்களின் வர்மசூத்திரங்கள் - Siddhargalin Varmasooththirangal

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

நீரிழிவு சமாளிப்பது எப்படி? - Nerizhivu Samalippathu Eppadi

healthy soups

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

மிளகு கிச்சன் ஃபார்மஸி 3 - Melagu

எயிட்ஸ் - Aids

அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம் - Accupuncture Maruthuvam Matrum Magathuvam

பாலியல் சந்தேகங்கள்

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

உடனே செய்! - Udanae Sei !

தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

என் கேள்விக்கு என்ன பதில்? - En Kelvikku Enna Padhil?

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

வயதானவர்களுக்கான சத்துணவு (old copy) - Vayathanavarkalukkaana Saththunavu

இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்

பிரசவகால பாதுகாப்பு - Pirasava Kaala Paadhukaappu

உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91