உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam

வகை: மருத்துவம்
எழுத்தாளர்: இர. வாசுதேவன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம்
ISBN : 9788183686464
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: இயற்கை மருத்துவம்,ஆரோக்கியம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்
பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் உடம்பு சரியில்லையா
இப்புத்தகத்தை பற்றி

நீர் மருத்துவத்தின் மூலம் உடல் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது?

சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை?

நிறங்களுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்புஇருக்கிறதா?

சூரியக் குளியலால் உடலுக்கு என்ன நன்மை?

நோயின்றி வாழ இயற்கை மருத்துவம் காட்டும் வழிகள் என்ன?

மனத்தை ஆள்வதற்குரிய பயிற்சிகள் என்னென்ன?

இப்படி இயற்கை மருத்துவத்தின் அடிப்படை அம்சங்களையும், அதன் பலன்களையும் விரிவாக விளக்கிக் கூறுகிறது இந்தப்புத்தகம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் மூலமாகவே ஆரோக்கியமான வாழ்வு சாத்தியம் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.

நூலாசிரியர் இர. வாசுதேவன், ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் பணிபுரிகிறார்.


Keywords : Buy tamil book Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி

நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம்

பிரசவகால பாதுகாப்பு

மூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள்

நமக்கு நாமே டாக்டர்

இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

துப்புரவுத் தொழிற்சாலை

A Practical Handbook of Physical Pharmaceutics

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மா அப்பா ஆகணுமா?

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை

அற்புத ரெய்கி

I.T. துறையில் இருக்கிறீர்களா?

மகளிர் மட்டும்

ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல்

ஒரு சாண் உலகம்

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு

நோய் தீர்க்கும் யோகாசனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil