ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

Heart Attack: Bayam Mudhal Bypass Varai - ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.இ. பக்தவச்சலம்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183686112
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் யோகா கற்றுக்கொள்ளுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா?

  அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது?

  ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா?

  ஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி?

  இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி?

  போன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

  நூலாசிரியர் இ. பக்தவச்சலம், பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

 • This book Heart Attack: Bayam Mudhal Bypass Varai is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை, டாக்டர்.இ. பக்தவச்சலம் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Heart Attack: Bayam Mudhal Bypass Varai, ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை, டாக்டர்.இ. பக்தவச்சலம், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.இ. பக்தவச்சலம் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Heart Attack: Bayam Mudhal Bypass Varai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் - Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

மருந்து வாங்கப்போறீங்களா?

பக்கவாதமா - Pakkavaadhama? Bayam Vendaam

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

ஆசிரியரின் (டாக்டர்.இ. பக்தவச்சலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்க்கரை நோய் - Sarkarai Noi

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

நீரிழிவுடன் நலமே வாழலாம் - Neeriliyudan Nalame Vaalalaam

கருத்தடை முறைகள்

மாயைகள், பொருண்மைகள்

சித்த மருத்துவக் களஞ்சியம் - Siddhamaruthuvak Kalanjiyam

கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் - Kann, Kaadhu, Mookku, Thondai Maruththuvam

மருந்தில்லா மருத்துவம் (காந்த சிகிச்சை)

வீட்டு வைத்தியம் உச்சி முதல் பாதம் வரை - Veetu Vaithyam Utchi Muthal Patham Varai

பன்றிக் காய்ச்சல் - Swine Flu

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வலிப்பு நோய்கள்

தூக்கம் - Thookkam

உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum

ஒரு பெண் தாயாகிறாள்

உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham

ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91