நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

Noi Theerkkum Yogasanangal - நோய் தீர்க்கும் யோகாசனங்கள்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: டாக்டர்.ர. மணிவாசகம்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183684842
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி
அம்மா அப்பா ஆகணுமா? பத்திய உணவுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்?

  ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

  ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்?

  ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா?

  பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?

  யோக நித்திரை என்றால் என்ன?

  யோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு சில பயிற்சிகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன், பலன்கள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய வகையில் தவறு இல்லாமல், ஆசனம் செய்வது எப்படி என்பதையும் படங்களுடன் விளக்குகிறது இப் புத்தகம்.

  நூலாசிரியர் டாக்டர் ர. மணிவாசகம், தன்னுடைய ஸ்ரீரமணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகாசன மையத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி அளித்துவருகிறார். பல தனியார் தொலைக்காட்சிகளில், யோகாசனம் பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கிஉள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பாக யோகா நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.

 • This book Noi Theerkkum Yogasanangal is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் நோய் தீர்க்கும் யோகாசனங்கள், டாக்டர்.ர. மணிவாசகம் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noi Theerkkum Yogasanangal, நோய் தீர்க்கும் யோகாசனங்கள், டாக்டர்.ர. மணிவாசகம், , Yoga, யோகா , Yoga,டாக்டர்.ர. மணிவாசகம் யோகா,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Noi Theerkkum Yogasanangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

தியானம் செய்வது எப்படி?

பிராணாயாமம்

யோகா - Yoga

வாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

ஆஹா, யோகா! - Aaha. Yoga

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

ஆசிரியரின் (டாக்டர்.ர. மணிவாசகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யோகாசனங்கள் - Yogasanangal

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


ஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம் - Aarogiya ragasiyam - Yoga aasanam

வாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal

யோகா பயில்வீர் பயன் பெறுவீர் - Yoga

Four Yogas of Swami Vivekananda

ஜே. கிருஷ்ணமூர்த்தி தியானம் - J.Krishna Muruthy Dhiyanam

இளமையின் ரகசியம்

முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் - Muthumaikku Muttrupulli Vaikkum

ஆனந்த ரகஸ்யம் - Aanandha Ragasyam

மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்

தியானம் - Dhiyanam: J. Krishnamurtiyin Paarvayil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

சுகப் பிரசவம் - Suga Prasavam

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

சிறுநீரகம் - Siruneeragam

செக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

இதய நலம் - Idhaya Nalam

ஒரு சாண் உலகம் - Oru Saan Ulagam

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk