சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

Samayal Santhegangal 200 - சமையல் சந்தேகங்கள் 200

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சாந்தி விஜயகிருஷ்ணன் (Shanthi vijayakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 978818476066
Pages : 128
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
கமலா கல்யாணமே வைபோகமே! கடல் நிலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப உண்பதற்குச் சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் உணவு வகைகளைச் சமைப்பதும், சமையல் கலையில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் தெரிந்துகொள்வதும் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷய‌ம். நல்ல உணவு நல்ல சிந்தனையைக் கொடுக்கும். சுவையான விருந்து மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். மகிழ்ச்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அப்படித்தான், இன்றைய பரபரப்பான குடும்பச் சூழலில் நமது மனதில் எவ்வளவு கோபம், வெறுப்பு இருந்தாலும் நல்ல சுவையான உணவை உண்ணும்போது, மற்ற‌ எல்லாம் பறந்துபோய், புத்துணர்வு பிறந்துவிடும். வீட்டில் சமையல் செய்யும் எளிய குடும்பத்தினர் முதல் உயர்தர சைவ ஹோட்டலில் பணிபுரியும் சமையல்காரர்கள் வரை படித்துத் தெரிந்துகொண்டு செய்து, பரிமாறி, சுவைத்து மகிழவேண்டிய 79 வகையான சமையல் அயிட்டங்களையும், அவற்றைச் செய்யத் தேவையான பொருட்களையும் இந்நூலில் விளக்கிக் கூறியுள்ளார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன். ஒவ்வொன்றிலும் உப்பு, மிளகாய், எண்ணெய் எவ்வளவு சேர்க்கவேண்டும், சமைத்த பதார்த்தங்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றுடன் என்ன சேர்க்கவேண்டும், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார். சமையலின்போது ஏற்படும் குறைகளைக் களையும் விதமாக இந்த நூலில் உள்ள 200 வினா_விடைக் குறிப்புகள் நிச்சயம் உதவும். படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்... சமையல் செய்து அசத்துங்கள்... சுவைத்து மகிழுங்கள்.

  • This book Samayal Santhegangal 200 is written by Shanthi vijayakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சமையல் சந்தேகங்கள் 200, சாந்தி விஜயகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samayal Santhegangal 200, சமையல் சந்தேகங்கள் 200, சாந்தி விஜயகிருஷ்ணன், Shanthi vijayakrishnan, Samayal, சமையல் , Shanthi vijayakrishnan Samayal,சாந்தி விஜயகிருஷ்ணன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Shanthi vijayakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Samayal Santhegangal 200 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

வடை, பஜ்ஜி, போண்டா - Vadai Bajji Ponda

வட இந்திய சமையல் - Vada India Samaiyal

ஆரோக்கிய கீரை சமையல் - Arokkiya Keerai Samaiyal

டயட் சமையல் - Diet Samayal

கர்நாடகா சமையல் - Karnataka Samaiyal

பாலக்காடு சமையல் - Palghat Samaiyal

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

ஆசிரியரின் (சாந்தி விஜயகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

222 சைவ சமையல் - 222 Saiva Samaiyal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


அசைவச் சமையல் 515 அசைவ உணவு வகைகள் - Asaiva Samayal

விருந்துகளில் பரிமாறக்கூடிய சைவஅசைவ உணவு வகைகள் (old book - rare)

வீட்டு உபயோகக் குறிப்புகள் - Veetu Ubayoga Kurippugal

100 வகையான சிக்கன் சிறப்புச் சமையல் - 100 Vagaiyaana Chicken Sirappu Samaiyal

105 கார வகைகள் (Snacks Items) - 105 Kaara Vagaigal (Snacks Items)

சுவையான மைக்ரோவேவ் சமையல் அசைவம்

கர்நாடக ருசி - Karnataka Rusi

சட்னி துவையல் தயாரிக்கும் முறைகள் - Chatni Thuvaiyal Thayaarikkum Muraigal

சிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்!

செட்டிநாட்டு அசைவ சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

விஜி - Viji

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

கடல் நிலம் - Kadal Nilam

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

காசு மேல காசு - Kasu mela kasu

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

டயலாக் - Dialogue

சிக்குன் குனியா - Chicken kuniya

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk