இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்) - Indiayavin Musilim Aachi Iru Pakuthi

Indiayavin Musilim Aachi Iru Pakuthi - இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி
பதிப்பகம்: Universal Publishers
ISBN :
Pages : 650
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.415
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்) இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பாகம்-1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். அரேபியால் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவுடன் அந்நாட்டுக்கு இருந்த வியாபாரத் தொடர்பு தொடங்கி, அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த சைவ, வைணவ, புத்த, ஜைன, யூத, கிறிஸ்தவ மற்றும் பார்ஸி மதங்களுக்கு இடையே இருந்த போட்டிகள், ஆதிசங்கரரின் சைவ மதப் பிரசாரம் போன்றவையும் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி இங்கு எப்படி வந்தது, அவர்களில் யார் யாருடைய ஆட்சி மக்களுக்கு நன்மையையும், தீமையையும் விளைவித்தன. இங்கே இஸ்லாம் பரவியதற்கும், இம்மன்ரகளுக்கும் சம்பந்தம் உண்டா? முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறையால் பல்வேறு துறைகளில் இந்தியா கண்ட வளர்ச்சி, இந்தியாவில் இஸ்லாம் பரவியது எப்படி, இஸ்லாமிய சூஃபி ஞானிகள் ஹிந்துக்களுடன் எப்படி ஒருங்கிணைந்து சென்றனர் என்று பல விவரங்களை தக்க சான்றுகளுடனும், புள்ளி விபரங்களுடனும் இந்நூலாசிரியர் இவ்விரு நூல்களிலும் பதிவு செய்துள்ளார். சிறந்த வரலாற்றுப் பெட்டகங்களில் இவையும் ஒன்று. -பரக்கத். நன்றி: துக்ளக், 29/1/2014.

  • This book Indiayavin Musilim Aachi Iru Pakuthi is written by and published by .
    இந்த நூல் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி அவர்களால் எழுதி Universal Publishers பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiayavin Musilim Aachi Iru Pakuthi, இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி, , Varalaru, வரலாறு , Varalaru,சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி வரலாறு,Universal Publishers, , buy books, buy books online, buy Indiayavin Musilim Aachi Iru Pakuthi tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

தமிழ்நாட்டு வரலாறு - Thamizhnaattu Varalaru

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர் - Dharani Kanda Thanipiravi Em. Ji. Aar

ராணி மங்கம்மாள்

விஜய நகரப் பேரரசு வரலாறு - Vijaya Nagara Perarasu varalaru

புதிய தமிழகம் படைத்த வரலாறு

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

உயிர்த்தெழு - ஈழப்போர் பற்றிய வரலாறு - Uyirththezhu - Eezhappor pattriya varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேனா மினார் - Pena Minaar

கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai

வலிமார்கள் வரலாறு ( பாகம் -5 ) - Valimaargal Varalaru (Part-5)

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (இயற்பியல்) - Nobel Parisu Petra Vinganigal (Iyarbial)

குர்ஆன் கூறுவதென்ன? - Kuran Kooruvathenna?

அஷோக் துப்பறிகிறான் - Ashok Thupparikiraan

கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா - Kanniyaththil Sirantha Annai Kathijaa

வலிமார்கள் வரலாறு ( பாகம் -1 ) - Valimaargal Varalaru (Part-1)

முட்டை வாசிகள் - Muttai Vaasigal

இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 4) - Islaamia Kalai Kalanjiyam (Part-4)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91