டீன் - ஏஜ் பிரச்னைகள் - Teen-Age Prachnaigal

Teen-Age Prachnaigal - டீன் - ஏஜ் பிரச்னைகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர்.என். ஷாலினி
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183684477
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் கரு முதல் குழந்தை வரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • டீன்-ஏஜ் வயதில் ஆண்-பெண் உடலில் ஏற்படும் இயல்பான பருவ மாற்றங்கள் என்னென்ன?

  பருவ வயதில் இருபாலரும் உடலளவில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி?

  எதிர்பாலினரின் மீது கிளர்ச்சி ஏற்படுவது ஏன்?

  வக்கிர எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன?

  தவறான செக்ஸ் உறவில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

  சுய இன்பப் பழக்கம் ஆண்-பெண் இருவருக்கும் இயல்பான விஷயமா?

  - இப்படி இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதுடன் உளவியல் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் ஷாலினி, மன நல மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும், மகளிர் மனநலம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்றவர். 'மனநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பை நடத்திவரும் இவர், 'மைண்ட் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை அளிக்கிறார். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.

 • This book Teen-Age Prachnaigal is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் டீன் - ஏஜ் பிரச்னைகள், டாக்டர்.என். ஷாலினி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Teen-Age Prachnaigal, டீன் - ஏஜ் பிரச்னைகள், டாக்டர்.என். ஷாலினி, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர்.என். ஷாலினி உளவியல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Teen-Age Prachnaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை

தம்பதியருக்கான தாம்பத்திய ஆலோசனைகள்

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

பாலியல் - Paliyal

இனிய இல்லறம் - Iniya Illaram

செக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal

இனிய தாம்பத்யம் - Iniya Thambathyam

பிரசவகால பாதுகாப்பு - Pirasava Kaala Paadhukaappu

மகளிர் மட்டும் - Magalir Mattum

ஆசிரியரின் (டாக்டர்.என். ஷாலினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 4 - Vaazhviyal Sindhanaigal Part 4

உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள் - Ungal Manathai Purinthu Kollungal

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

மனம் போல் வாழ்வு - Manam Poll Vaazhvu

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

சிகரத்தில் சந்திப்போம் - Sigarathil Sandhippom

சக்சஸ் ஃபைல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu

மகளிர் மட்டும் - Magalir Mattum

அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu

உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk