சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi?

Sarkkarai Noi : Samaalippathu Eppadi? - சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எம். மருதுபாண்டியன்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183684309
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், அமைதி
இனிய தாம்பத்யம் I.T. துறையில் இருக்கிறீர்களா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?

  நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?

  அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?

  நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?

  நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?

  கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?

  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?

  - இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.

  நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

 • This book Sarkkarai Noi : Samaalippathu Eppadi? is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர்.எம். மருதுபாண்டியன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sarkkarai Noi : Samaalippathu Eppadi?, சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி, டாக்டர்.எம். மருதுபாண்டியன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.எம். மருதுபாண்டியன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Sarkkarai Noi : Samaalippathu Eppadi? tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எம். மருதுபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? - Sarkarai Noi : Samaalippathu Eppadi?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

குழ்ந்தைகளுக்கு உருவாகும் வலிப்பு நோய்கள் - Kuzhandhaigalukku uruvaakum valippu noigal

மன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

எல்லா நோய்களுக்கும் எளிய மருந்துகள்

ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai

சித்த மருத்துவக் களஞ்சியம் - Siddhamaruthuvak Kalanjiyam

மலச்சிக்கலும் தீர்க்கும் வழிமுறைகளும்

மருந்தில்லா மருத்துவம் (காந்த சிகிச்சை)

கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

வெண்புள்ளிகள்

மகளிர் மட்டும் - Magalir Mattum

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

கீரைகள் - Keeraigal

பத்திய உணவுகள் - Paththiya Unavugal

ஒரு பெண் தாயாகிறாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91