கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

Kamala Kalyaname Vaipogame - கமலா கல்யாணமே வைபோகமே!

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அகஸ்தியன் (Agasthyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760651
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், புனைக்கதை, நகைச்சுவை, சம்பவங்கள்
ஹாய் மதன் (பாகம் 3) சமையல் சந்தேகங்கள் 200
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முடிவோடு இந்த நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் அகஸ்தியன். நான் டெல்லியில் இருந்தபோது சென்னையில் இருக்கும் என்னுடைய புது வீட்டை வாடகைக்கு விடலாம் என்றெண்ணி, மைத்துனன் தொச்சு அண்டு ஃபேமிலிக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டேன். வாடகைக்கு விட்ட நாளில் இருந்தே வாடகைக்கு பதிலாக வெறும் கைகளைத்தான் பார்க்க முடிந்தது. வாடகையை கேட்டு நேரடியாகப் போன போது, நீங்கள் கவலைப்படாமல் ஊருக்குப் போங்கோ... நான் எல்லா பாக்கியையும் கொடுத்து விடுகிறேன். என்ன யோசிக்கிறீங்க? போய் இறங்கறதுக்கு முன்னே செக் இருக்கும் என்று சொல்லி, என்னை மேலே பேச விடாமல் அனுப்பி விட்டார். டெல்லி திரும்பினேன். தொச்சு அனுப்பிய கவர் வந்தது. மகிழ்ச்சியோடு, செக் வந்திருக்கும் என்று பிரித்தேன். ராசியில்லாத வீடு; வியாபாரத்தில் நஷ்டம் ஆகிவிட்டது. ஆகவே, வீட்டைக் காலி பண்ணுகிறேன்; சாவி எதிர் வீட்டுக்காரரிடம் கொடுத்து இருக்கிறேன். முதலில், நீங்கள் ஆயிரம், இரண்டாயிரம் செலவு பண்ணி, வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி எல்லாம் பண்ணுங்கள் என்று அறிவுரை வழங்கி எழுதி இருந்தார்! இதையெல்லாம் கேட்டால் வீட்டில் பிரளயமே உருவாகும்... என்ன செய்வது, மைத்துனன் ஆயிற்றே! இப்படியாகத்தானே என் முதல் குடித்தனக்காரர் காலி பண்ணினார். அடுத்த குடித்தனக்காரர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. நானேதான்! _ இதுபோன்ற நகைச்சுவை கலந்த நையாண்டி ததும்பும் கதைகளின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது இந்நூல். இப்படிப்பட்ட சி(ரி)லிர்ப்பூட்டும் கதைகளை அக்கம்பக்கத்தினரையும் படிக்கச் செய்து, சுற்றத்தையும் சூழ்நிலையையும் கலகலவென வைத்துக் கொள்ள இந்நூல் கைகொடுக்கும்.

  • This book Kamala Kalyaname Vaipogame is written by Agasthyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கமலா கல்யாணமே வைபோகமே!, அகஸ்தியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamala Kalyaname Vaipogame, கமலா கல்யாணமே வைபோகமே!, அகஸ்தியன், Agasthyan, Kavithaigal, கவிதைகள் , Agasthyan Kavithaigal,அகஸ்தியன் கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Agasthyan books, buy Vikatan Prasuram books online, buy Kamala Kalyaname Vaipogame tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உதிரிப் பூக்கள் - Uthiri Pookal

திரை இசை அலைகள் 1

நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்

உலகுக்கு உழைப்போம்

நீ பிறந்த ஜூலை 4 - Nee Pirandha July 4

வளர்பிறை - Valarpirai

காதல் மீது விழுந்த இதயம் - Kaadhal Meedhu Vizhundha Idhayam

உவமைக் கவிஞர் சுரதா கவிதைகள்

உயிர்ப்பின் அதிர்வுகள்

மழை மரம் - Mazhai Maram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

அம்பேத்கர் - Ambedkar

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

ஜனனி - janani

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk