book

கையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்!

Therindhu Kollungal!

₹245+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். அனிருத்தா மால்பானி,டாக்டர். அஞ்சலி மால்பானி
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683906
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Add to Cart

மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது, உறவினரையோ, நன்பரையோ உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனெனில், பதற்றத்தில் இருக்கும் நீங்கள், டாக்டரிடம் கேட்க வேண்டிய விஷயங்களை மறந்து விடுவீர்கள். அப்போது உடன் வருபவர் உங்களுக்கும் மருத்துவருக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார்.