எதற்கு ஈழம் - Etharku ezham

Etharku ezham - எதற்கு ஈழம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: Deepaselvan
பதிப்பகம்: தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)
ISBN :
Pages : 203
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எங்கள் கடல் செந்நீராகிறது ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது. நூலாசிரியர் இலங்கையில் இருந்து நிகழ்வுகளை கவனித்து எழுதி இருப்பதால், உண்மை நெருப்பாய் சுடுகிறது. தூய தமிழ் நடை சிறப்புக்குரியது. நன்றி: தினத்தந்தி 8/5/2013.

  • This book Etharku ezham is written by and published by Thozhamai Veliyeedu.
    இந்த நூல் எதற்கு ஈழம், Deepaselvan அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Etharku ezham, எதற்கு ஈழம், Deepaselvan, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,Deepaselvan அரசியல்,தோழமை வெளியீடு, Thozhamai Veliyeedu, buy books, buy Thozhamai Veliyeedu books online, buy Etharku ezham tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் 2) - Pesukirar Prabhakaran

குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) - Kudiyarasu Thokudhi (31) - 1944 (1)

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

பிளேட்டோவின் அரசியல் - Platovin arasiyal

குடிஅரசு தொகுதி (24) - 1938 (1) - Kudiyarasu Thokudhi (24) - 1938 (1)

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

பூக்கூடை - Pookoodai

பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?

குடிஅரசு தொகுதி (27) - 1939 (2) - Kudiyarasu Thokudhi (27) - 1939 (2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நஞ்சையில நாலு மா - காடு.. பட்டிக்காடு - Nanjaiyila naalu maa - kaadu.. Pattikkaadu

சொற்கள் - Sorkal

ஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம் - Aarogiya ragasiyam - Yoga aasanam

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி - நெடுங்கதைகள் - Mazhaikkup pin purappadum rayil vandi - nedungkathaigal

கரிசல்காட்டில் ஒரு அத்தையும் மாமாவும் - Karisalkaattil oru athaiyum maamaavum

ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - Eezha mannil or indhiya sirai

பெண்மொழி இயங்கியல் - Penmozhi iyangiyal

வண்ணங்களின் வாழ்க்கை - Vannangalin vaazhkkai

கடவுள் என்பது கானல் நீர் - Kadavul enbathu kaanal neer

நிக் வாயிச்சஸ் - Nick Vujicic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk