book

சுகப் பிரசவம்

Suga Prasavam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். மகேஷ்வரி ரவி
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682961
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Add to Cart

திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்! ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம் , தாய்மை.கூட்டுக்கடும்ப காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அவளை வழி நடத்தவும் ஆலோசனை கூறவும் பெரியவர்கள் இருந்தனர். இப்போது நடப்பது தனிக்குடித்தன சாம்ராஜ்ஜியம்.

கர்ப்பிணிகளுக்கு, குறிப்பாக முதன்முறையாக ' தாய் ' ஆகப்போகும் பெண்களுக்குப் பிரசவம் பற்றியும், தாய்மை பற்றியும், பிரசவத்துக்குப் பிறகு குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்பது பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது