ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

Hai Madhan(part 3) - ஹாய் மதன் (பாகம் 3)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760637
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், தகவல்கள், விஷயங்கள், சந்தேகம்
கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் கமலா கல்யாணமே வைபோகமே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.

  • This book Hai Madhan(part 3) is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 3), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Madhan(part 3), ஹாய் மதன் (பாகம் 3), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Madhan(part 3) tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாய் மதன் -2 - Hai Madhan! II

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

காதல் வாழ்க - Kathal Valga

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


நான் எப்போது அடிமையாயிருந்தேன் - Nan Eppothu Adimayai Irundhen

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 4

குரு - Guru

இங்கர்சால் கேள்வி.பதில்கள்

பறை - Parai

அரசு பதில்கள் 1977

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

G.K. QUIZ.1

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

வாழ்க சந்தேகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

நீயும் நானும்! - Neeyum Naanum!

விகடன் இயர் புக் 2015

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91