அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

Vayiru Eriyudha? - அல்சர் (எரிச்சல் To நிம்மதி)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எல். ஆனந்த்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183682947
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், அறிகுறிகள்
அக்குபங்சர் செம ஈஸி இதயமே இதயமே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வயிறு தொடர்பான பிரச்னைகளில் அல்சரால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.வயிற்றுக் கோளாறுகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவசரகதியாகிவிட்ட இன்றைய உலகில், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை நிறைய பேர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.

  மலையைப் பிளந்த பிறகுதான், சிறு உளியின் வீரியம் புரியவரும். அந்த வகையில், வயிறு தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ளது இந்நூல். குறிப்பாக மருந்து, மாத்திரை இல்லாமல் அல்சரைத் தவிர்ப்பது குறித்த வழிகாட்டுதல்களுடன் இந்நூலை எழுதியிருக்கிறார் டாக்டர் எல்.ஆனந்த்.

  1996-ல், மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், ஜீரண மண்டலம் தொடர்பான சிறப்பு மருத்துவ மேல்படிப்பை (FRCS), இங்கிலாந்தில் உள்ள 'எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரியில்படித்தவர்.

  ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை, சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய சேவைக்காக, தமிழக அரசின் பாராட்டுப் பத்திரம் பெற்றவர் டாக்டர் ஆனந்த்.

 • This book Vayiru Eriyudha? is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் அல்சர் (எரிச்சல் To நிம்மதி), டாக்டர்.எல். ஆனந்த் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vayiru Eriyudha?, அல்சர் (எரிச்சல் To நிம்மதி), டாக்டர்.எல். ஆனந்த், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.எல். ஆனந்த் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Vayiru Eriyudha? tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.எல். ஆனந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வயிற்று வலி - அல்சர் - Vayitru Vali - Ulcer

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பருப்புகள் கிச்சன் ஃபார்மஸி 5 - Paruppugal

கர்ப்ப ஸ்திரீகளுக்கு சில யோசனைகள்

எயிட்ஸ் - Aids

அன்றாட வாழ்வில் பயன்படும் மகளிர் மருந்துகள் (பூப்பு முதல் மூப்பு வரை)

என்றும் இளமைக்கு 30 டிப்ஸ் - Endrum Ilamaikku 30 Tips

எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்சிகள் 100

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி

திருமூலர் அருளிய வைத்திய சாரம் - Thirumoolar Aruliya Vaiththiya Saaram

டிப்ஸ், டிப்ஸ்... - Tips,Tips

இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைரஸ் நோய்கள் - Virus Noaigal

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

பிசியோதெரபி - Physiotherapy

சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam

ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum!

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

பக்கவாதமா - Pakkavaadhama? Bayam Vendaam

அற்புத ரெய்கி - Arputha Reiki

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91