அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

Acupuncture Sema Easy - அக்குபங்சர் செம ஈஸி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எம். முத்துக்குமார்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183682473
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
என் கண்ணே! அல்சர் (எரிச்சல் To நிம்மதி)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படும் பஞ்சபூதங்களோடு இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமா? இந்த மருத்துவத்தால் எந்த அளவுக்குப் பலன் கிடைக்கும்? என்பதையும்,அக்குபங்சர் மருத்துவம் தொடர்பான பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் எம். முத்துக்குமார்.

  'முறையாகக் கற்றுத்தேர்ந்த அக்குபங்சர் மருத்துவர்களிடம், நோய்க்குத் தகுந்த சிகிச்சையைச் செய்துகொண்டால், நிச்சயம் பலன் கிடைக்கும். இது உறுதி.

  மாற்று மருத்துவ முறைகளில் அக்குபங்சர் மிகச் சிறந்தது' என்று சொல்லும் முத்துக்குமார்,தொடக்கத்தில் ஓர் அலோபதி மருத்துவர்.அக்குபங்சர் மருத்துவத்தின் 'தனித்தன்மை'யை உணர்ந்து, பிறகு அதைக் கற்றுத் தேர்ந்து,இன்று தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அக்குபங்சர் மருத்துவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.இதுவரை, 2.5 லட்சம் பேருக்கு அக்குபங்சர் மருத்துவச் சிகிச்சை அளித்திருக்கிறார்.

 • This book Acupuncture Sema Easy is written by and published by Nalam Pathippagam.
  இந்த நூல் அக்குபங்சர் செம ஈஸி, டாக்டர்.எம். முத்துக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Acupuncture Sema Easy, அக்குபங்சர் செம ஈஸி, டாக்டர்.எம். முத்துக்குமார், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர்.எம். முத்துக்குமார் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy books, buy Nalam Pathippagam books online, buy Acupuncture Sema Easy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

உடலே நலமா - Udale Nalama?

மருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் - Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்...

சொறி - படை - சிரங்கு - Sori-Padai-Sirangu

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

அற்புத ரெய்கி - Arputha Reiki

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும்

இனிக்கும் முதுமைக்கு இனிய யோசனைகள்

கவனம் இங்கே அதிகம் தேவை - Gavanam Ingae Athigam Thaevai!

வருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal

குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum

வீட்டில் நோயாளிகளைப் பராமரிப்பது எப்படி?

வாத நோய்களுக்கு சிகிச்சை முறைகள் - Vaadha Noigalukku Sigichchai Muraigal

சரக்கு சுத்தி செய் முறைகள் - Sarakku Sutthi Sei Muraigal

தட்சிணாமூர்த்தி ஜால சூத்திரத்திரட்டு 500 - Dhatchinamoorthy Jaala Sooththiraththirattu 500

விபத்துகள் முதலுதவி (கையேடு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

வலிப்பு நோய்கள்

என் கேள்விக்கு என்ன பதில்? - En Kelvikku Enna Padhil?

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu

தெரிந்து கொள்ளுங்கள்! - Therindhu Kollungal!

அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

ஒரு சாண் உலகம் - Oru Saan Ulagam

ஹோமியோபதி ஓர் எளிய இனிய மருத்துவம் - Homeopathy : Orr Eliya-Iniya Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk